வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒல்லியாக இருக்கின்ற முடி அடர்த்தியாக வளர இதை மட்டும் யூஸ் பண்ணுங்க..!

Updated On: October 30, 2023 7:56 AM
Follow Us:
Thick and Long Hair Home Remedies in Tamil
---Advertisement---
Advertisement

Thick and Long Hair Home Remedies in Tamil

நாம் அனைவருக்குமே முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், ஒரு சிலருக்கு முடி அடர்த்தியாக இருக்கும். ஆனால், நீளமாக இருக்காது.. இன்னும் ஒரு சிலருக்கு முடி நீளமாக இருக்கும். ஆனால் அடர்த்தியாக இருக்காது. எனவே இப்படி இல்லாமல் முடியை அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வைக்கக்கூடிய ஹேர் பேக் ஒன்றினை பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Get Thick Long Hair Naturally in Tamil:

How To Get Thick Long Hair Naturally in Tamil

தேவையான பொருட்கள்:

  • முருங்கை கீரை – முடிக்கு தேவையான அளவு 
  • கற்றாழை – 1

ஹேர் பேக் தயாரிக்கும் முறை:

முதலில் முருங்கைக்கீரையை உருவி அதனை நன்கு அலசி 2 கைப்பிடி அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து, ஒரு பெரிய அளவில் உள்ள கற்றாழையை எடுத்து, அதன் இருபுறம் உள்ள முட்பகுதிகளை நீக்கி உட்புறத்தில் உள்ள சதையினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது, ஒரு மிக்ஸி ஜாரில் தயார் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரை மற்றும் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

எப்படித்தான் உங்களுக்கு இவ்வளவு முடி வளந்ததுன்னு கேட்பாங்க.. நீங்கள் மட்டும் இதை செஞ்சீங்கன்னா…

 get thick long hair home remedies in tamil

பின்பு, இதனை ஒரு காட்டன் துணியில் சேர்த்து நன்கு பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது, தலைமுடியை அடர்த்தியாக வளர வைக்க வேண்டிய இயற்கையான ஹேர் பேக் தயார்.!

பயன்படுத்தும் முறை:

முதலில் தலையில் சிக்கு இல்லாமல் சீவி கொள்ளுங்கள். அதன் பிறகு, தேங்காய் எண்ணெயை தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனிப்பகுதி வரை நன்கு அப்ளை செய்து 2 மணிநேரம் ஊறவிடுங்கள்.

அதன் பிறகு, தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியின் எல்லாப்பகுதிகளிலும் படும்படி அப்ளை செய்து 1 மணிநேரம் அல்லது 30 நிமிடங்கள் வரை வைத்து அதன் பிறகு தலையை நன்கு அலசி விடுங்கள்.

இந்த ஹேர் பேக்கினை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வருவதன் மூலம் ஒல்லியாக உள்ள உங்க முடி அடர்த்தியாக வளர தொடங்கும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!