வெயிலில் செல்லும் பெண்கள் முகம் வெண்மையாக மாறுவதற்கு துளசி மட்டும் போதும்..!

முகம் வெள்ளையாக – Thulasi Face Pack in Tamil

வெயிலில் செல்லும் பெண்கள் முகம் எப்போதும் வெள்ளையாகவும் பொலிவாகவும் இருக்க தான் அதிகம் ஆசைபடுவார்கள். ஆனால் வெயிலில் சென்று வந்தால் பெண்கள் முகம் மட்டுமில்லாமல் ஆண்கள் முகம் கூட கருமையாக மாறிவிடும். இதனை சரி செய்ய நிறைய வழிகள் உள்ளது. ஆனால் அதனை செய்வதற்கு வெளியில் செல்ல பெண்களுக்கும் ஆண்களுக்கும் நேரம் இருக்காது. அதேபோல் பியூட்டி பார்லர் சென்றாலும் கொஞ்சம் நாட்கள் மட்டுமே வெள்ளையாக இருக்கும். அதன் பின்பு அது பக்க விளைவுகளை சிலருக்கு ஏற்படுத்தும். ஆகவே வீட்டில் எப்படி  துளசியை வைத்து வெண்மையாக மாற செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Thulasi Face Pack in Tamil:

Thulasi Face Pack in Tamil

முதலில் 20 முதல் 30 துளசி இலைகளை எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்சி ஜாரில் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும். துளசி உங்கள் முகத்தை பொழிவாகவும் வெண்மையாகவும் மாற்றும்.

Thulasi Face Pack in Tamil

அடுத்து ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் அளவு தயிர் எடுத்து கொள்ளவும். தயிரை முகத்திற்கு பயன்படுத்துவதால் முகம் சுத்தமாகவும் பொலிவாகவும் இருக்கும்.  இப்போது இந்த தயிருடன் 1 ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து அந்த தயிருடன் நாம் அரைத்து வைத்துள்ள துளசி பேஸ்ட் 3 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். இப்போது இதனை நன்கு கலந்து கொள்ளவும்.

கேரளா பெண்களின் ரகசிய எண்ணெய்  இதை மட்டும் தடவி பாருங்க போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துக்கிட்டே போகும்

Thulasi Face Pack in Tamil

இதனை முகத்திற்கு அப்ளை செய்வதற்கு முன்பு முகத்தை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். அதன் பின்பு இந்த Face Pack முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு பிறகு கழுவிவிடவும். அவ்வளவு தான் உங்கள் முகம் பார்க்க பொலிவாக இருக்கும்.

இந்த Face Pack எல்லா வகை தோள் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். அதேபோல் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil