Glowing Skin Secrets Naturally
அக்காலத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் எந்தவொரு சரும பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் எந்தவொரு சுற்றுசூழல் மாசுபாடு இருக்காது. அனைவரும் இயற்கையையே ஒன்றி வாழ்ந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களின் உணவு முறைகளும் மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. ஆனால் இக்காலத்தில் அப்படி இல்லை.. நாம் சாப்பிடும் அணைத்து உணவுகளிலும் கலப்படம் உள்ளது. சுற்றுசூழல் மாசுபடும் அதிகமாக உள்ளது. இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் உள்ளிட்ட பல சரும பிரச்சனைகள் ஏற்பட்டு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. அப்போ இதனை தடுக்க என்னதான் வழி என்று நீங்கள் கேட்ப்பீர்கள்.. உங்கள் கேள்விக்கு பதிலாக இப்பதிவில் முகம் வெள்ளையாக சில குறிப்புகளை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Tips For Glowing Skin Homemade in Tamil:
டிப்ஸ் -1
முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் பால் பவுடர் எடுத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.
இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே வைய்யுங்கள். அதன் பிறகு, முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தின் நிறம் அதிகரிப்பதை நீங்களே உணர்வீர்கள்.
டிப்ஸ் -2
உருளைக்கிழங்கிற்கு சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கும் தன்மை உள்ளது. எனவே ஒரு சிறிய உருளை கிழங்கை பாதியாக நறுக்கி அதனை ஒரு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 5 அல்லது 10 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு தண்ணீர் கொண்டு நன்றாக கழுவி விடுங்கள்.
இதனை நீங்கள் செய்த சில நிமிடங்களிலே உங்கள் முகம் பொலிவாக மின்னுவதை காணலாம்.
எப்படித்தான் உங்களுக்கு இவ்வளவு முடி வளந்ததுன்னு கேட்பாங்க.. நீங்கள் மட்டும் இதை செஞ்சீங்கன்னா…
டிப்ஸ் -3
வாழைப்பழம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இதனை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் வைத்து அதன் பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
எனவே மேலே கூறப்பட்டுள்ள இந்த மூன்று குறிப்புகளையும் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உங்கள் முகம் வெள்ளையாக மாறிவிடும்.
போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |