வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே வாரத்தில் கொட்டிய இடத்தில் எல்லாம் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Updated On: July 28, 2023 7:47 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Tips for Hair Growth Faster Naturally in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் தலைமுடி நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்களது தலைமுடி தான் தங்களது அழகின் அடையாளம் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்ட நமது தலைமுடி உதிர்ந்து உதிர்ந்த இடத்தில் புதிதாக தலைமுடி வளரவில்லை என்றால் நமக்கு மிக மிக மனவர்த்தமாக இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்களின் தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Very Fast Hair Growth Tips in Tamil:

Very Fast Hair Growth Tips in Tamil

இயற்கையான முறையில் உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய தலைமுடியை வளர வைக்க உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

முதலில் இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

  1. பரங்கிக்காய் – 1 கப் 
  2. வாழைப்பழம் – 1
  3. ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
  4. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கி முகம் நிலவுபோல் ஜொலிக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பரங்கிக்காய், 1 வாழைப்பழத்தை மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் கொட்டி கொள்ளுங்கள்.

ஆலிவ் ஆயிலை கலந்து கொள்ளவும்:

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இப்பொழுது உங்களது தலையில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இரு முறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலை முடி நன்கு அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதை நீங்களே காணலாம்.

இதை மட்டும் செய்திர்கள் என்றால் நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு முகம் பளபளப்பாக மாறும்

நீங்களே போதும் போதும்னு சொல்கிற அளவிற்கு தலைமுடி வளர தேங்காய் மட்டும் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!