நரை முடியை கருப்பாக மாற்ற பாட்டி வைத்தியம்
நம் முன்னோர்களின் காலத்தில் முடி உதிராமலும், நரை முடி வராமலும் தலை முடியை அழகாக வைத்திருந்தனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை கருப்பாக மாற்றுவதற்காக கெமிக்கல் நிறைந்த எண்ணைகளையும், டையையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் நரை முடி பிரச்சனை ஏற்படாமல் இருக்கலாம். ஆனால் நாள் ஆனதும் நரை முடி மீண்டும் வைத்து விடும். அதனால் இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கருவேப்பிலை டை செய்வது எப்படி:
முதலில் கருவேப்பிலையை எடுத்து நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அதில் கழுவி வைத்த கருவேப்பிலையை சேர்த்து வதக்க வேண்டும். எண்ணெய் ஏதும் ஊற்றாமல் வெறுமென வறுக்க வேண்டும்.
என்ன பாட்டி சொல்ற இதை அப்ளை பண்ணா வெள்ளை முடி கருப்பா மாறிடுமா.!
அதன் பிறகு வறுத்து வைத்த கருவேப்பிலையை பொடியாக அரைத்து ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும். இதனுடன் வைட்டமின் ஈ மாத்திரையின் ஜெல்லை 1 சேர்த்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் சிறிதளவு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். தண்ணீரை அதிகமாக ஊற்ற வேண்டாம். மிக்ஸ் செய்யும் போது டை பதத்திற்கு வர வேண்டும்.
உங்கள் முகம் எப்போதும் பொழிவுடன் இருக்க வேண்டுமா…அப்படி என்றால் இதனை செய்து பாருங்கள்…
அப்ளை செய்யும் முறை:
செய்து வைத்துள்ள டையை கையில் கிளவுஸ் அணிந்து அதன் மூலம் டையை எடுத்து தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து விட்டு அலசி விட வேண்டும். இது போல் நீங்கள் வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து 1 மாதத்திற்கு அப்ளை செய்து வந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்.
தலையில் உதிர்ந்த முடி மீண்டும் வளர பாட்டி சொன்ன வைத்தியம் என்ன தெரியுமா
கருவேப்பிலையை வைட்டமின் சி, புரத சத்து, கால்சியம் , அயன், கெரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த சத்துக்களானது முடி உதிர்வை தடுத்து முடி வளர உதவி செய்கிறது. மேலும் நரை முடியை கருப்பாக மாற்றவும் உதவி செய்கிறது.
முகம் எப்போதும் பளபளப்பாக வச்சுக்க பாட்டி சொன்ன ரகசியம் என்னன்னு தெரியுமா.?
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |