வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

3 பொருட்கள் உங்கள் நரை முடியை கருமையாக மாற்றும்..!

Updated On: May 18, 2023 10:15 AM
Follow Us:
White Hair to Black Hair Naturally
---Advertisement---
Advertisement

நரை முடி கருப்பாக மாற எண்ணெய் – White Hair to Black Hair Naturally

பொதுவாக தலை முடி கருமையாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைபடுவோம்.  ஆனால் உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் கருமையாக இல்லாமல் கொஞ்சம் வெள்ளை முடி வந்துவிட்டால் அதற்கு நிறைய எண்ணெய், ஷாம்பு என்று பயன்படுத்துவோம். இன்னும் சிலர் கருமையாக இருக்கும் முடியை வித்தியாசமான நிறத்தில் மாற்றி அதனை ஹேர் கலர் என்பார்கள். ஆனால் வெள்ளையாக இருந்தால் மட்டும் அதனை கருமையாக மாற்ற நினைப்பார்கள்.

அதனால் இந்த கருமையை மாற்றுவதற்கு நிறைய முறைகளை கையாளுவார்கள்.  அதுபோல சிலர் எண்ணெய் மாற்றி மாற்றி அப்ளை செய்வார்கள். அதேபோல் ஷாம்பு சீயக்காய் என நிறைய மாற்றி தலைக்கு அப்ளை செய்வது இருக்கும். முடியை கூட கொட்ட வைத்து விடுவோம். ஆகவே இந்த பதிவில் இயற்கை முறையில் எப்படி நரை முடியை கருமையாக மாற்றுவது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

நரை முடி கருப்பாக மாற எண்ணெய்:

நரை முடியை கருமையாக மாற்றுவதற்கு நாம் இந்த ஹேர் டை யூஸ் பண்ண போறது இல்லை. ஏனென்றால் இயற்கையாக முடியை கருமையாக மாற்றுவதற்கு நமக்கு கொஞ்சம் நாட்கள் கண்டிப்பாக தேவைப்படும்.

அதனால் இன்று நாம் இயற்கையாக முடி கருமையாக மாற்றுவதற்கு தேவைப்படும் பொருட்கள் 3 தான். இது அதிகம் நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் தான்.  இதனை நம் தாத்தா, பாட்டி நம் வீட்டில் நாம் சின்ன குழந்தையாக இருக்கும் போது நமக்கு பயன்படுத்தி இருப்பார்கள். அது என்ன பொருள் என்று பார்க்கலாம் வாங்க..!

  • கடுகு எண்ணெய்
  • எலுமிச்சை பழ சாறு
  • ஆமணக்கு எண்ணெய்

கரும்புள்ளிகளை ஒரே நாள் இரவில் மறைய செய்யலாம்.. ரொம்ப சிம்பிள் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்: கடுகு எண்ணெயை வைத்து நம்முடைய உடல் முழுவதும் மசாஜ் செய்தால் உடலுக்கு நல்ல வலுவலுப்பு தன்மை கொடுக்கும். அதேப்போல் மச்சம் பெரிதாக இருந்தால் கூட அது மறைய வைக்கும். கடுகு எண்ணெயை நாம் தினமும் பயன்படுத்துவதால் தலை முடி கருமையாக, அடர்த்தியாகும் வளர உதவி செய்யும். ஆகவே இதற்கு நாம் 4 முதல் 5 ஸ்பூன் கடுகு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை பழசாறு: எலுமிச்சை சாறை அதிகமாக சேர்க்கவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆகவே இதற்கு நாம் 5 சொட்டு எடுத்துக் கொண்டால் போதும்.

ஆமணக்கு எண்ணெய்ஆமணக்கு எண்ணெய்: ஆமணக்கு எண்ணெய் உங்களுடைய முடிக்கு தகுந்தது போல் 5 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும்.

இந்த மூன்றையும் நன்கு கலந்து ஓரமாக எடுத்துவைக்கவும். அடுத்து உங்களுடைய முடியை சிக்கு இல்லாமல் எடுத்துக் கொள்ளவும். அடுத்து இதனை உங்களுக்கு எங்கு நரை முடி உள்ளதோ அந்த இடத்தில் உங்களிடம் நுனி விரலை எண்ணெயில் நனைத்து தலையில் நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்தால் போதுமானது.

செம்பருத்தி பூ மட்டும் போதும் 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்

அப்படி எண்ணெய் பிடிக்காது என்றால் தலைகுளித்துவிட்டு தலையை நன்கு காய வைக்கவேண்டும். அப்போது தான் முடிக்கு நல்ல வலிமை கிடைக்கும். இதனை வாரத்தில் 3 நாட்கள் செய்தால் போதுமானது ஆகும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!

face pimples remove at home in tamil

முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

home remedies for natural black hair growth and thickness in tamil

செலவே இல்லாமல் முடி கருப்பா அடர்த்தியாக வளர பாட்டி சொன்ன ரகசியம் இதாங்க..!

sunglasses face shape in tamil

முகத்திற்கு ஏற்ற கூலிங் கிளாஸ் தேர்வு செய்வது எப்படி.?

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்..!

கோடை காலத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

chithirai month born baby character in tamil

சித்திரை மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்