two letter words in english with tamil meaning

இரு எழுத்து வார்த்தை ஆங்கிலம் மற்றும் தமிழில் | Two Letter Words in English With Tamil Meaning

Two Letter Words in English With Tamil Meaning தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 உள்ளது அதில் உயிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆயுத எழுத்து 01 ஆகும். தமிழ் மொழியில் உள்ள சொற்கள் எழுதுவதற்கும், பேசுவதற்கும் எளிமையாக இருக்கும். தமிழ் ஆசிரியர்கள் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு …

மேலும் படிக்க

Two Letter Words in Tamil

இரண்டு எழுத்து சொற்கள் 200

Irandu Eluthu Sorkal in Tamil | இரண்டு எழுத்து சொற்கள் 20 வணக்கம் நண்பர்களே.. தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. அவை உயிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மையெழுத்துக்கள் 216 மற்றும் ஆயுத எழுத்து 01 ஆகும். தமிழில் மொழியலில் ஏராளமான சொற்கள் உள்ளன. அவை அனைத்தும் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மிகவும் எளிமையாக …

மேலும் படிக்க

Ya Varisai Words in Tamil

ய வரிசை சொற்கள் | Ya Varisai Words in Tamil

ய வரிசை சொற்கள் 50 | Ya Letter Words in Tamil இன்றைய பதிவில் ய வரிசை சொற்களை படித்தறியலாம். க, ங, ச etc.. படிப்பதற்கு ஆரம்பத்தில் குழந்தைகள் சற்று சிரமப்படுவார்கள். அவர்களுக்கு கற்று கொடுப்பதற்கும், புரியவைப்பதற்கும் ஆசிரியர்கள் அவஸ்தைபடுவார்கள். அவர்கள் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் வீட்டு பாடமாக …

மேலும் படிக்க

Six Letter Words in Tamil

ஆறு எழுத்து வார்த்தைகள் | Six Letter Words in Tamil

ஆறு எழுத்து சொற்கள் | 6 Letter Words in Tamil 50 Words  வணக்கம் நண்பர்களே.. நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களை பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆறு எழுத்து சொற்கள் (6 Letter Words in Tamil) பற்றி விவரித்துள்ளோம். இது மாதிரியான பதிவானது சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் …

மேலும் படிக்க

Tha Varisai Words in Tamil

த வரிசை சொற்கள் | 50 Tha Varisai Words in Tamil

50 த வரிசையில் தொடங்கும் சொற்கள் | Tha Varisai Sorkal in Tamil  நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் பேச ஆரம்பிக்கும் குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் சிறிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் த வரிசையில் தொடங்கக்கூடிய சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம். பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் முதன் முதலில் சிறிய சிறிய வார்த்தைகளை தான் …

மேலும் படிக்க

Ma Varisai Words in Tamil

ம வரிசையில் தொடங்கும் சொற்கள் | Ma Varisai Words in Tamil

ம வரிசை சொற்கள் 50 | Ma Letter Words in Tamil இன்றைய பதிவில் நாம் ம வரிசை சொற்கள் பற்றி பார்க்கப்போகிறோம். குழந்தைகளுக்கு முதலில் கற்றுக்கொடுப்பது அம்மா என்ற வார்த்தை. அதில் குழந்தைகள் முதலில் சொல்வது  ‘ம’ என்ற வார்த்தைதான். இப்போது இருக்கும் கால கட்டத்தில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது அவர்களுக்கு …

மேலும் படிக்க

Agara Varisai Sorkal in Tamil

அகர வரிசை சொற்கள் | Agara Varisai Sorkal in Tamil

தமிழ் அகர வரிசை சொற்கள் | Alphabetical Order in Tamil வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அகர வரிசை சொற்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். சிறு குழந்தைகளுக்கு கல்வி கற்க தொடங்கும் முன் அடிப்படை கல்வியாக நாம் தமிழ் மொழியை தான் கற்று தர வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழில் உள்ள அகர வரிசை …

மேலும் படிக்க

Four Letter Words in Tamil

நான்கு எழுத்து சொற்கள் | Four Letter Words in Tamil

நான்கு எழுத்து சொல் | Four Letter Words in Tamil Language நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நான்கு எழுத்து சொற்களை வரிசையாக படித்து தெரிந்துக்கொள்ளலாம். நான்கு எழுத்து சொற்களை பற்றி உங்களுக்கு தெரியுமா ? தெரியாதவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். பள்ளி பயிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இது …

மேலும் படிக்க

Ke Letter Words in Tamil

கெ வரிசையில் காணப்படும் சொற்கள் | Ke Letter Words in Tamil

கெ வரிசை சொற்கள் | Starting Letter Ke Words in Tamil தமிழில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துகளுமாக மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன, அவற்றில் ஒன்றான கெ வரிசை சொற்களை பார்க்கலாம். இந்த பதிவு புதிதாக படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கும், அதை கற்று கொடுக்கும் …

மேலும் படிக்க

uyir eluthukkal in tamil

தமிழ் உயிர் எழுத்துக்கள் | Uyir Eluthukkal in Tamil..!

தமிழ் உயிர் எழுத்துக்கள் | Uyir Eluthukkal in Tamil..! நாம் அனைவரும் பிறந்த உடனே பேசுவதோ அல்லது அழுதுவதோ கிடையாது. ஏனென்றால் அப்போது நம் மழலை பருவத்தில் தான் இருக்கின்றோம். அதன் பிராகி அதிகப்பட்சம் 1 வயது ஆவது பூர்த்தி அடைந்த பிறகு தான் பேசவே குழந்தைகள் ஆரம்பிக்கும். அவ்வாறு பேச ஆரம்பிக்கும் போதும் …

மேலும் படிக்க

U Letter Words in Tamil

உ வரிசையில் உள்ள சொற்கள் | Words Starting With U in Tamil

உ வரிசை சொற்கள் 50 | U Letter Words in Tamil வணக்கம் தமிழ் வாசகர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் உ வரிசை சொற்களை பார்க்கலாம். குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தவுடன் ஆசிரியர்கள் கற்பிக்கும் முதல் பாடம் என்றால் அது தமிழ் தான். தமிழில் அ முதல் ஃ வரை குழந்தைகளுக்கு எளிமையாக புறிய வைக்க …

மேலும் படிக்க

EE Varisai Words in Tamil

ஈ வரிசை சொற்கள் | EE Varisai Words in Tamil

 ஈ வரிசையில் சொற்கள் | EE Letter Words in Tamil வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் ஈ வரிசையில் உள்ள சொற்களை படித்தறியலாம். இது மாதிரியான சொற்களானது நாம் சிறு வயதில் விளையாடி இருப்போம். முதலில் ஒரு எழுத்துக்களை கூறி அதில் ஆரம்பிக்கும் சொற்களை இடைவிடாமல் கூறி விளையாண்டதெல்லாம் நம்முடைய மலரும் நினைவுகள். இது …

மேலும் படிக்க

Five Letter Words in Tamil

ஐந்து எழுத்து சொற்கள் | Five Letter Words in Tamil

ஐந்து எழுத்து சொற்கள் 50 | 5 Letter Words in Tamil 50 Words | Tamil Language 5 Letter Words in Tamil 50 தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247 உள்ளது அதில் உயிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆயுத எழுத்து 01 ஆகும். தமிழ் …

மேலும் படிக்க

Mayangoli Sorkal in Tamil

ந ன ண வேறுபாடு சொற்கள் – தெளிவான விளக்கங்கள் இதோ..

ந ன ண வேறுபாடு சொற்கள் – Mayangoli Sorkal in Tamil வணக்கம் நண்பர்களே..தமிழ் மொழி உச்சரிப்பில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அவை சொல்லின் பொருளையும் மாற்றும் வல்லமை கொண்டது. அதனால் நாம் சொற்களை சரியான இடத்தில் சரியாக உச்சரிக்க வேண்டும். தமிழ் எழுத்துக்கான ல,ள, ழ, ந, ன, ண, ர,ற …

மேலும் படிக்க

Vo Varisai Words in Tamil

ஓ வரிசையில் தொடங்கும் சொற்கள் | Ovarisai Words in Tamil

ஓ வரிசையில் காணப்படும் சொற்கள்  50 | ஓ வரிசை சொற்கள் பொதுநலம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் ஓ வரிசையில் உள்ள சொற்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். தமிழ் எழுத்துக்களில் மொத்தம் 247 எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அந்த தமிழ் எழுத்துக்களில் ஒன்றுதான் இந்த ஓ. இந்த பதிவானது குழந்தைகளுக்கு மிகவும் பயன்படும். வாங்க …

மேலும் படிக்க

Vadamozhi Words in Tamil

வடமொழி சொற்கள் | Vadamozhi Words in Tamil

தமிழில் உள்ள வடமொழி சொற்கள் வடமொழி என்பது தமிழ் எழுத்துக்களில் ஆதிக்கம் பெற்று தமிழில் கலந்துள்ள சங்ககால வட இந்திய மொழிகளின் சொற்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழில் வடமொழி சொற்கள் புழக்கத்தில் இருந்து வந்தது. வடமொழி சொற்கள் தமிழுக்கும், வடமொழிக்கும் பொதுவான எழுத்துக்களை மட்டும் கொண்டுள்ளது. நாம் இந்த பதிவில் நம்முடைய வாழ்வில் அடிக்கடி …

மேலும் படிக்க

Three Letter Words in Tamil

மூன்று எழுத்து சொற்கள் | Three Letter Words in Tamil

மூன்று எழுத்து சொற்கள் தமிழ் | Three Letter Words in Tamil 50 வணக்கம் நண்பர்களே இன்றைய லிட்டரேச்சர் பதிவில் மூன்று எழுத்து சொற்களை பதிவிட்டுள்ளோம். புதிதாக தமிழ் மொழியை கற்க விரும்புபவர்களுக்கும், பேச கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கும் முதலில் இது மாதிரியான சிறு சிறு வார்த்தைகள் மிகவும் பயன்படும். வாங்க மூன்று எழுத்து சொற்கள் …

மேலும் படிக்க

thogai sorkal

தொகைச் சொற்கள் பட்டியல் | Thogai Sorkal in Tamil..!

தொகைச் சொற்கள் 25 | Thogai Sorkal in Tamil..! தமிழ் என்ற சொல் மூன்று எழுத்துக்களை கொண்டிருந்தாலும் கூட அதில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் ஆனது நிறைந்து உள்ளது. இதுநாள் வரையிலும் தமிழில் உள்ள அனைத்தினையும் கற்று தேர்ந்த நபர்கள் இன்று யாரும் இடம் பெற முடியவில்லை. ஏனென்றால் அதில் நாம் கற்றதை விட …

மேலும் படிக்க

ariviyal tamil sorkal

அறிவியல் தமிழ் சொற்கள் 20 வார்த்தைகள் | Ariviyal Tamil Sorkal..!

 Ariviyal Tamil Sorkal..! நாம் அனைவரும் பள்ளி படிக்கும் காலத்தில் படிக்கும் பாடங்களில் அறிவியல் பாடத்தினையும் படித்து இருப்போம். அப்படி பார்க்கையில் மற்ற பாடங்களை விட அறிவியல் பாடமானது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக தான் இருக்கிறது. ஏனென்றால் அறிவியலில் வேதியியல், இயற்பியல் மற்றும் தாவரவியல் என இவை அனைத்தும் கலந்து காணப்படுவதனால் படிப்பதற்கும் சரி சிந்திப்பதற்கும் …

மேலும் படிக்க

Ore Osai Udaiya Sorkal

ஒரே ஓசையில் முடியும் சொற்கள் | Ore Osai Udaiya Sorkal

ஒரே ஓசையில் முடியும் சொற்கள் | ஒரே ஓசை சொற்கள் மாணவ, மாணவிகளுக்கு அன்பான வணக்கங்கள் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது ஒரே ஓசையில் முடியும் சொற்களை பற்றி தான். புதுவகை வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீட்டு பாடம் எழுதி வர சொல்வது வழக்கமான விஷயம் தான். அந்த வகையில் தமிழ் ஆசிரியர்கள் 1 …

மேலும் படிக்க