அ வரிசை சொற்கள் | A Letter Words in Tamil

Advertisement

அ வரிசை சொற்கள் 50 | Words Starting with அ | அ வில் தொடங்கும் சொற்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அ வரிசை சொற்கள் ( tamil words starting with அ) தொகுத்து பின்வருமாறு விவரித்துள்ளோம். குழந்தைகளை வகுப்பில் சேர்த்தவுடன் முதலில் ஆசிரியர் சொல்லிக்கொடுப்பது உயிர் எழுத்துக்களான 12 எழுத்துக்களை தான். உயிர் எழுத்துக்களை முதலில் உச்சரிக்க கற்று கொடுப்பார்கள், பின் எழுத சொல்லி கொடுப்பார்கள். பின் படிப்படியாக அவர்களுக்கு சொற்களை சொல்லி கொடுக்க ஆரம்பிப்பார்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கும், ஆசிரியருக்கும் பயன்படும் வகையில் உயிர் எழுத்துக்களில் முதல் எழுத்தான அ வரிசை சொற்களை படித்தறியலாம் வாங்க.

அ வரிசை சொற்கள்:

Words Starting with அ
அம்மா  அன்னப்பறவை 
அடுப்பு  அலுவலகம் 
அப்பா  அண்னன் 
அக்கா  அத்தை 
அடுக்குமாடி இல்லங்கள்  அழகு 
அளவு  அன்னம் 
அழுகை  அணில் 
அலைபேசி  அழுக்கு 
அன்பளிப்பு  அறுபது 

A Varisai Sorkal:

அ வரிசை சொற்கள்
அப்பளம்  அசுவினி பூச்சி 
அம்பு  அணை 
அறுவடை  அவசரம் 
அறிமுகம்  அழைப்பிதழ் 
அரசன்  அன்பு 
அஞ்சல்  அச்சிடுதல் 
அரசி  அலை 
அறை  அலமாரி 
அங்காடி  அமெரிக்கா 

Words Starting with அ:

A Letter Words in Tamil
அகல் விளக்கு  அருவி 
அரிசி  அடையாள அட்டை 
அணிகலன்கள்  அச்சு முறுக்கு 
அச்சம்  அன்னாசிப்பழம் 
அட்டைப்பெட்டி  அம்மி 
அஞ்சல் அட்டை  அருமை 
அரளிப் பூ  அங்குசம் 
அட்டைப்பூச்சி  அம்புலி 
அரண்மனை  அகழி 

A Letter Words in Tamil:

அ வரிசை சொற்கள்
அவள்  அவல் 
அசுரன்  அக்னி 
அவியல்  அரங்கம் 
அரிவாள்  அல்லி பூ 
அரண்  அற்புதம் 
அவர்கள்  அனைவரும் 
அகரமுதலி  அங்கம் 
அலுப்பு  அழைப்பு 
அற்பம்  அறிவிப்பு 
அறிவியல்  அனல் 

 

ச வரிசை சொற்கள்
வ வரிசை சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement