வணக்கம் நண்பர்களே.. தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. அவை உயிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மையெழுத்துக்கள் 216 மற்றும் ஆயுத எழுத்து 01 ஆகும். தமிழில் மொழியலில் ஏராளமான சொற்கள் உள்ளன. அவை அனைத்தும் பேசுவதற்கும், எழுதுவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கும். பொறுப்பாலும் தமிழ் ஆசிரியர்கள் கல்வி கற்கும் ஆரம்பகாலத்தில் குழந்தைகளுக்கு மிக எளிமையாக தமிழ் கற்று தருவார்கள். அந்த வகையில் இரண்டு எழுத்து சொற்கள் குழந்தைகளை வீட்டு பாடமாக எழுதி வர சொல்வார்கள். அவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு 50 இரண்டு எழுத்து சொற்களை பதிவு செய்துள்ளோம் அவற்றை பார்க்கலாம் வாங்க.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>