ஈ வரிசை சொற்கள் | EE Varisai Words in Tamil

EE Varisai Words in Tamil

 ஈ வரிசையில் சொற்கள் | EE Letter Words in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் ஈ வரிசையில் உள்ள சொற்களை படித்தறியலாம். இது மாதிரியான சொற்களானது நாம் சிறு வயதில் விளையாடி இருப்போம். முதலில் ஒரு எழுத்துக்களை கூறி அதில் ஆரம்பிக்கும் சொற்களை இடைவிடாமல் கூறி விளையாண்டதெல்லாம் நம்முடைய மலரும் நினைவுகள். இது மாதிரியான சொற்களானது விளையாட்டுகளுக்கு மட்டுமல்லாமல் தேர்வுகளிலும் ஒரு வார்த்தையின் முதல் எழுத்தினை கொடுத்து 10 வார்த்தைகளை எழுதவும் என்றும் கேட்கப்படும். அந்த நேரத்தில் நமக்கு சரியான சொற்கள் நினைவிற்கு வராது. அந்த வகையில் இந்த பதிவில் ஈ வரிசையில் உள்ள சொற்களை படித்தறியலாம் வாங்க..

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

ஈ வரிசை சொற்கள்:

ஈகம்  ஈகை
ஈசத்துவம் ஈசன்
ஈடணம் ஈடிகை
ஈடிதம் ஈமத்தாடி
ஈமம் ஈயம்
ஈரங்கொல்லி ஈரல்
ஈறிலி ஈனனம்
ஈகாமிருகம் ஈக்கை
ஈங்கைத்துலக்கு ஈசன்வில்
ஈசல் ஈ 

 

ஈன்றபசு ஈயோட்டி
ஈயக்கொடி ஈச்சுரசத்தி
ஈர்ப்பு ஈர்மை
ஈர்வெட்டு ஈறுகெடுதல்
ஈளைக்காரன் ஈழமண்டலம்
ஈழைக்கொல்லி ஈர்வலித்தல்
ஈரிழை ஈமகாவலன்
ஈறுகட்டி ஈற்றசையோகாரம்
ஈளை ஈனத்தார்
ஈண்டுதல் ஈண்டுதல்

 

ஈற்றா ஈழவர்
ஈழம்பூட்சி ஈதா
ஈதல் ஈவுதாவு
ஈவு இரக்கம் ஈரம் சாரம்
ஈடுஎடுப்பு ஈடு இணை
ஈனில் ஈன்றணி
ஈன் ஈற்று
ஈழம் ஈவு
ஈருள் ஈரணி
ஈர்ந்தை ஈர்க்கு

 

தமிழ் கலைச்சொற்கள்

 

ஈர் ஈயல்மூதாய்
ஈயல் ஈந்து
ஈதோளி ஈத்தை
ஈத்து ஈண்டு
ஈட்டு ஈட்டம்
ஈங்ஙனம் ஈங்கை
ஈங்கு ஈங்கனம்
ஈங்கண் ஈரலித்தல்
ஈசு ஈச்சி

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com