ஒருமை பன்மை சொற்கள் 25 | Orumai Panmai Words in Tamil..!

Advertisement

ஒருமை பன்மை சொற்கள் 25 | Orumai Panmai Words in Tamil..!

நண்பர்கள் அனைவருக்கும்..! இன்றைய பதிவில் ஒருமை பன்மை சொற்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஒருமை என்பது அஃறிணையில் ஒரு பொருளை குறிப்பது ஆகும். அதுவே பன்மை என்பது உயர்திணையில் பலர்பாலைக் குறிக்கும் பெயர்ச்சொல் எனப்படும். இத்தகைய ஒருமை பன்மை என்பது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒன்றை மட்டும் குறிக்கும் சொல் ஒருமை எனப்படும். அதுவே ஒன்று இல்லாமல் பலவற்றை குறிக்கும் விதமாக இருந்தால் அது பன்மை எனப்படும்.

இதன் படி பார்த்தால் குணம், சினம், தொழில், இடம், பொருள் மற்றும் காலம் என இவ்வாறு பல பெயர்களில் ஒருமை மற்றும் பன்மை சொற்கள் காணப்படுகிறது. இவ்வளவு நேரம் ஒருமை, பன்மை என்றால் என்ன என்பது பற்றியும், அதில் எத்தனை வகையான பெயர்கள் இருக்கிறது என்பது பற்றியும் பார்த்து அடுத்தபடியாக ஒருமை, பன்மை சொற்களை விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

ஒருமை பன்மை சொற்கள் 50:

ஒருமை  பன்மை 
பறவை பறவைகள்
விலங்கு விலங்குகள்
கண் கண்கள்
காது காதுகள்
எறும்பு எறும்புகள்
பழம் பழங்கள்
காடு காடுகள்
புலி புலிகள்
புத்தகம் புத்தகங்கள்
நாடு நாடுகள்
கனி கனிகள்
பள்ளி பள்ளிகள்
வீடு வீடுகள்
குடை குடைகள்
மரம் மரங்கள்

க கா கி கீ வரிசை சொற்கள் 

Orumai Panmai Words in Tamil:

ஒருமை  பன்மை 
பாடம் பாடங்கள்
படம் படங்கள்
மேகம் மேகங்கள்
மாதம் மாதங்கள்
மலர் மலர்கள்
அரசன் அரசர்கள்
பூ பூக்கள்
மாணவர் மாணவர்கள்
சொல் சொற்கள்
புல் புற்கள்
ஈக்கள்
எண் எண்கள்
மீன் மீன்கள்
பேனா பேனாக்கள்
பந்து பந்துகள்

சி வரிசை சொற்கள்  

ஒருமை பன்மை சொற்கள் 25:

ஒருமை  பன்மை 
சிறுவர் சிறுவர்கள்
விமானம் விமானங்கள்
வண்டு வண்டுகள்
குரங்கு குரங்குகள்
முயல் முயல்கள்
நாள் நாட்கள்
வருடம் வருடங்கள்
நான் நாங்கள்
நீ நீங்கள்
அவள் அவர்கள்
அவன் அவர்கள்
அது அவைகள்
நாற்காலி நாற்காலிகள்
செடி செடிகள்
கல் கற்கள்

ர் மற்றும் ற் வரிசை சொற்கள் தமிழில்

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement