Advertisement
கெ வரிசை சொற்கள் | Starting Letter Ke Words in Tamil
தமிழில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துகளுமாக மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன, அவற்றில் ஒன்றான கெ வரிசை சொற்களை பார்க்கலாம். இந்த பதிவு புதிதாக படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கும், அதை கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க கெ வரிசையில் ஆரம்பமாகும் சொற்களை படித்தறியலாம்.
K Letter Words in Tamil – கெ Words in Tamil:
கெ வரிசை சொற்கள் | |
கெண்டை மீன் | கெடிலம் ஆறு |
கெட்டி | கெட்ட வாடை |
கெடுதல் | கெளிறு |
கெடுபிடி | கெடு |
கெட்டிமேளம் | கெண்டி |
கெவுளி | கெம்பீரி |
கெஞ்சுதல் | கெடுதி |
கெட்டிக்காரன் | கெட்டியாக |
கெம்பு | கெற்பு |
கெ வரிசை சொற்கள் 50:
ke letter words in tamil | |
கெளிற்று மீன் | கெச்சம் |
கெத்து | கெடுதி |
கெக்கரித்தல் | கெஞ்சுகிறேன் |
கெருமத்தம் | கெட்ட பெயர் |
கெபத்தம் | கெந்தகபூமி |
கெடலணங்கு | கெழுதகைமை |
கெப்பிதம் | கெட்டவன் |
கெட்டவள் | கெட்டவியாதி |
கெட்டித்தனம் |
K Letter Words in Tamil – கெ Words in Tamil:
கெ வரிசை சொற்கள் | |
கெட்டுப்போனது | கெதி |
கெட்டியான | கெந்திபரம் |
கெழுவல் | கெற்பத்தலைவன் |
கெச்சை | கெற்பக்குவளை |
கெவுரா | கெரிட்டம் |
கெம்பீரித்தல் | கெடவரல் |
கெட்ட வேலை | கெர்ச்சிக்கிறார் |
கெமனம் | கெட்டவை |
கெட்ட ஆவி | கெடுதல் விவகாரம் |
ஓ வரிசை சொற்கள் |
உ வரிசை சொற்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |
Advertisement