கோ வரிசை சொற்கள் 50 | Ko Varisai Sorkal in Tamil..!

ko varisai sorkal in tamil

கோ வரிசை சொற்கள் | Ko Varisai Sorkal in Tamil..!

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் கோ வரிசையில் உள்ள எழுத்துக்களை தான் பார்க்கப்போகிறோம். ஒவ்வொரு எழுத்துக்களை எடுத்துக்கொண்டாலும் கூட அதில் நிறைய சொற்கள் மற்றும் பெயர்கள் உள்ளது. ஆனால் அவை அனைத்தும் நமக்கு தெரிவது இல்லை. இதற்கு மாறாக நாம் அதிகமாக கேள்வி பட்டிருக்கும் சொற்களோ அல்லது வார்த்தைகளோ தான் தெரிந்து இருக்கும். அதனால் இன்று க எழுத்துக்களில் ஒன்றாக காணப்படும் கோ வரிசை சொற்களின் பட்டியலை பற்றி பார்க்கலாம் வாங்க..!

ஊ வரிசை சொற்கள்

கோ வரிசை சொற்கள் 50:

கோ வரிசை சொற்கள் 50
கோழி கோள்
கோட்டை கோணி
கோலம் கோடாலி
கோடு கோடை
கோலம் கோவை
கோத்திரம் கோடீஸ்வரர்
கோவைப்பழம் கோதண்டம்
கோபுரம் கோமயம்
கோபம் கோபாலர்
கோவில் கோடி
கோப்பை கோல்

 

கோ வரிசை சொற்கள்:

Ko Varisai Sorkal in Tamil
கோணிப்பை கோளாறுபதிகம்
கோதுமை கோற்புழு
கோமாளி கோக்குமாக்கு
கோடைக்காலம் கோகோ
கோடைத்திருவிழா கோனார் உரை
கோகுலம் கோளாறு
கோங்கு மரம் கோட்பறை
கோகயம் கோட்டம்
கோட்பதம் கோடைவிடுமுறை
கோப்பு கோஷம்

 

ந வரிசை சொற்கள்
வ வரிசை சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com