க் ங் ச் வரிசை சொற்கள் 50
தமிழ் மொழியினை பொறுத்தவரை நாம் ஒரு வார்த்தையினை பேசும் ஒவ்வொரு வார்த்தையாக இருந்தாலும் அல்லது எழுதும் ஒவ்வொரு வார்த்தையாக இருந்தாலும் கூட அதில் என்னென்ன எழுத்துக்கள் வேண்டும் என்பதற்கு ஏற்றவாறு 247 எழுத்துக்களில் உள்ளவற்றில் எடுத்துக்கொள்வோம்.
அந்த வகையில் மெய் எழுத்துக்கள் மொத்தமாக 18 எழுத்துக்கள் இருக்கிறது. இந்த 18 எழுத்துக்களையும் முதல் எழுத்துக்களுக்கு அருகில், நடுவில் மற்றும் கடையில் என இவ்வாறு தான் பயன்படுத்தி வருகிறோம். இதன் படி பார்த்தால் க் ங் ச் இந்த எழுத்துக்கள் எல்லாம் மெய்யெழுத்துக்களின் முதல் 3 எழுத்துக்கள் ஆகும். எனவே இன்றைய பதிவில் க் ங் ச் ஆகியவற்றின் சொற்களை தான் பார்க்கபோகிறோம்.
க் வரிசை சொற்கள்:
க் வரிசை சொற்கள் | |
சக்கரம் | அக்கா |
கொக்கு | முக்காலி |
பாக்கு | ஊக்கு |
மூக்கு | பேரிக்காய் |
பக்ரீத் | அக்டோபர் |
தக்காளி | பள்ளிக்கூடம் |
நிலக்கரி | தேசியக்கொடி |
ஒலிபெருக்கி | பக்தி |
நாக்கு | பனிக்கரடி |
பூக்கள் | சுக்கு |
காக்கை | மக்கள் |
சறுக்கு மரம் | வெள்ளரிக்காய் |
க கா கி கீ வரிசை சொற்கள்
ங் வரிசை சொற்கள்:
ங் வரிசை சொற்கள் | |
சங்கு | விலங்குகள் |
தூங்கு | வருடங்கள் |
மூங்கில் | அங்கம் |
திங்கள் | அங்கன்வாடி |
மாங்காய் | இங்கு |
உருளைக்கிழங்கு | அங்கே |
குங்குமம் | வாருங்கள் |
மதங்கள் | தடங்கல் |
உறங்கு | அங்கீகாரம் |
வாழ்த்துங்கள் | மாதங்கள் |
சி வரிசை சொற்கள்
ச் வரிசை சொற்கள்:
ச் வரிசை சொற்கள் | |
அர்ச்சனை | ஈச்சாணி |
அச்சம் | தச்சர் |
நீர்வீழ்ச்சி | நீச்சல் |
பேச்சு | மொச்சை |
பேரீட்சை பழம் | வண்ணத்துப்பூச்சி |
பச்சைக்கிளி | அணிச்சம் |
எலுமிச்சை | பச்சோந்தி |
பச்சை | மார்ச் |
ஈச்ச மரம் | பழச்சாறு |
பச்சை பட்டாணி | பெருச்சாளி |
ர் மற்றும் ற் வரிசை சொற்கள் தமிழில்
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |