சி வரிசை சொற்கள் | Si Varisai Words in Tamil..!

Advertisement

சி வரிசை சொற்கள் | Si Varisai Words in Tamil..!

நம்முடைய பொதுநலம்.காம் பதிவின் வாயிலாக தினமும் நாம் பல பயனுள்ள தமிழ் தகவல்களை அறிந்து வருகிறோம். இதன் படி பார்த்தால் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு புதுமையான புதுமையான தகவல்களை படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவிலும் இது தொடர்பான ஒரு பதிவினை தான் பார்க்கப்போகிறோம். அதாவது பள்ளி பருவத்தில் நாம் அனைவரும் க, ங, ச படிக்கும் பழக்கமானது இருக்கும். அப்படி பார்த்தால் சிறு வயதில் நாம் அவற்றை தெளிவாக படித்து விட்டு தான் வந்து இருப்போம்.

ஆனால் இப்போது நாம் படித்து முடித்து விட்டு வேலைக்கு சென்று விட்ட காரணத்தினால் அவற்றை எல்லாம் மறந்தோடு மட்டும் இல்லாமல் அந்த எழுத்துக்களில் உள்ள சொற்கள் என்ன என்று கூட மறந்து இருப்போம். ஆகவே மறந்து போன சொற்களை மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்தும் ஒரு விதமாக சி வரிசையில் உள்ள சொற்களை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.

க கா கி கீ வரிசை சொற்கள்..!

சி வரிசை சொற்கள்:

சி வரிசை சொற்கள்
சிலம்பம் சிறு சேமிப்பு சிறுவன்
சிட்டுக்குருவி சினம் சிறுமி
சிற்றரசன் சில்லறை சிலந்தி
சிப்பாய் சிரமம் சிறுநீரகம்
சிறுத்தை சிரிப்பு  சிறகு
சிங்கம் சித்திரம் சில்வண்டு
சிக்கல் சித்திரை மாதம் சிலம்பு
சிறியது சித்தரிப்பு சிகை அலங்காரம்
சிந்தனை சிவப்பு சிசு
சிக்கனம் சிறு வயது சிப்பி

சி வரிசை சொற்கள் 50:

சி வரிசை சொற்கள் 50
சிற்பி சிப்பந்திகள்
சிற்றுண்டி சில்லறை வணிகம் சித்தம்
சிநேகிதி சிப்பி காளான் சிறைச்சாலை
சின்னம் சிவன் சிறுமாரோடம்
சிங்க மீன் சிறுகதை சிறைக்கைதி
சிவரிக்கீரை சித்த மருத்துவம் சிற்றினம்
சிகரம் சின்ன வெங்காயம் சிலை
சிமெண்ட் சிம்மாசனம் சிறப்பு
சிற்றுந்து சித்திரவதை சிகிச்சை
சின்னாபின்னம் சிலப்பதிகாரம் சிதம்பரம்

Si Varisai Words in Tamil:

Si Varisai Words in Tamil 
சில்வர் சிமிழ்
சிதறல் சித்திகரித்தல்
சிநேகிதன் சிடம்
சிங்கன்வாழை சித்தன்
சித்த முகம் சித்தர்
சித்த யோகம் சிவகாசி
சிவகாசி சிங்காரத்தோட்டம்
சிட்டு சித்தரப்புத்தன்
சில சித்திர வேதனை
சிகை சிலை வடிவம்

ர் மற்றும் ற் வரிசை சொற்கள் தமிழில்

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement