ஞ் வரிசை சொற்கள்
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களிலும் பல வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. பலரும் தமிழ் மொழியில் சரளமாக பேசுகின்றோம், சரளமாக எழுதுகின்றோம். ஆனாலும் நமக்கு பல வார்த்தைகள் தெரிவதில்லை.
நம்முடைய பள்ளி பருவத்தில் படித்தது எல்லாம் இப்போது நமக்கு ஞாபகம் இருக்காது, ஆனால் இப்போது நம் குழந்தைகளுக்கு பள்ளி பருவத்தில் படித்த கேள்விகள் எல்லாம் வந்திருக்கும். அதற்கு என்ன பதில் என்று கேட்பார்கள். நாம் உடனே என்ன செய்வோம் Google-லில் தான் அதற்கான பதிலை தேடுவோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஞ் வரிசை சொற்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
ஞ் வரிசை சொற்கள்
ஞ் words in tamil |
இஞ்சி |
பஞ்சவர்ணக்கிளி |
நெஞ்சு |
பஞ்சு |
பஞ்சுமிட்டாய் |
கொஞ்சி |
ஊஞ்சல் |
காஞ்சிபுரம் |
வஞ்சனை |
அஞ்சல்பெட்டி |
கஞ்சி |
ஆரஞ்சு கலர் |
அஞ்சல்துறை |
பஞ்சம் |
வஞ்சப்புகழ்ச்சி அணி |
ஆரஞ்சு |
தஞ்சம் |
மஞ்சம் |
பஞ்சவரப்பெட்டி |
லஞ்சம் |
பஞ்சவர்ணம் |
மஞ்சள் |
தஞ்சாவூர் |
கஞ்சன் |
பூஞ்சாடி |
கஞ்சன் |
அஞ்சலி |
ட் வரிசை சொற்கள்:
ட் வரிசை வார்த்தைகள் |
சட்டை |
பட்டை |
பட்டம் |
பட்டாசு |
மட்டை |
பட்டாபூச்சி |
முட்டை |
வட்டம் |
பூட்டு |
எட்டு |
ஆட்டம் |
அட்டை |
ஒட்டகம் |
ஒட்டகச்சிவிங்கி |
ஓட்டுநர் |
கட்டம் |
சட்டம் |
கட்டடம் |
கோட்டை |
சாட்டை |
சேட்டை |
பாட்டு |
தட்டான் |
மிட்டாய் |
ராட்டினம் |
லட்டு |
மட்டை |
பட்டாணி |
ரொட்டி |
இட்லி |
ட் வரிசை சொற்கள் |
பாட்டி |
தட்டு |
திராட்சை |
கேரட் |
புட்டு |
பட்டு |
மொட்டு |
பொட்டு |
சட்டி |
கட்டை |
பட்டாணி |
பெட்டி |
சொட்டு |
கோட்டை |
|
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |