Ta Varisai Words in Tamil
தமிழ் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளது. இந்த 247 எழுத்துக்களில், க் தொடங்கி ன் முதல் உள்ள 18 எழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள் எனவும், அ முதல் ஓள முதல் 12 எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் எனவும், ஃ என்ற ஆயுத எழுத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது. (க் +அ) = க. ஒரு மெய்யெழுத்தும், ஒரு உயிர் எழுத்தும் சேர்வதே உயிர்மெய் எழுத்து ஆகும். எனவே, அந்த வகையில் இப்பதில் தமிழ் எழுத்துக்கள் வரிசையில் ஒன்றான ட வரிசை சொற்கள் பற்றி இப்பதில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
பொதுவாக, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்து மற்றும் ஆங்கில எழுத்துக்களை சரியாக புரிந்துகொள்ளும்படி கற்று கொடுக்க வேண்டும். ஏனென்றால், குழந்தைகள் சிறு வயதில் இருந்தே அடிப்படையான விசயங்களை சரியாகவும் தெளிவாவாகவும் கற்று வந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் ட வரிசை சொற்கள் 50 பட்டியலிட்டுள்ளோம்.
ட வரிசை சொற்கள் 50:
ட வரிசை சொற்கள் 50 | |
டமாரம் | பாடல் |
தொடர்வண்டி | வேர்க்கடலை |
படகு | நடனம் |
ஒட்டகம் | கட்டிடம் |
பட்டம் | ஊடகம் |
ஒட்டகச்சிவிங்கி | டம்ளர் |
தேடல் | படம் |
கடல் | வடக்கு |
பாடம் | உடல் |
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF
ட வரிசை சொற்கள் | |
மடல் | கொடி |
கேடயம் | கோடி |
மடம் | கண்டீரம் |
தடம் | மாடு |
தடகம் | குண்டூசி |
வட்டம் | சுண்டெலி |
பள்ளிக்கூடம் | காட்டேணி |
கால்தடம் | குடை |
டால்பின் | பட்டொளி |
ட டா டி வரிசை சொற்கள் | |
டோப்பா | இடி |
படகு | செடி |
கடப்பாறை | படி |
பட்டாசு | தடி |
பட்டாணி | மாடி |
பட்டாம்பூச்சி | மடி |
முண்டாசு | குட்டீஸ் |
பாட்டி | டீ |
படித்தல் | காண்டீபம் |
கடி | ஆடு |
எழுத்து ட வரிசை சொற்கள் | |
வீடு | கட்டெறும்பு |
கொடுத்தல் | டேராடூன் |
கூடு | டேன்டேலியன் |
நாடு | குடை |
வண்டு | ஆடை |
மாடு | மேடை |
மேட்டூர் | தாடை |
டென்னிஸ் | சீடை |
காட்டெருமை | வடை |
டெல்லி | டொராண்டோ |
பட்டொலி | டோக்கியோ |
டோரா | நாடோடி |
அக்டோபர் | டோப்பா |
கண்டௌதம் | டௌண்டவுன் |
டாக்டர் | டப்பா |
கடிகாரம் | டுரியான் |
கட்டில் | காடு |
முட்டை | டும்டும் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |