ண் வரிசை சொற்கள்
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களிலும் பல வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. பலரும் தமிழ் மொழியில் சரளமாக பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனாலும் நமக்கு பல வார்த்தைகள் தெரிவதில்லை.
நம்முடைய பள்ளி பருவத்தில் படித்தது எல்லாம் இப்போது நமக்கு ஞாபகம் இருக்காது, ஆனால் இப்போது நம் குழந்தைகளுக்கு பள்ளி பருவத்தில் படித்த கேள்விகள் எல்லாம் வந்திருக்கும். அதற்கு என்ன பதில் என்று கேட்பார்கள். நாம் உடனே என்ன செய்வோம் Google-லில் தான் அதற்கான பதிலை தேடுவோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ண் வரிசை சொற்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
ண் வரிசை சொற்கள் 50:
ண் வரிசை சொற்கள் 50 |
நண்டு |
உண்டியல் |
விண்மீன்கள் |
பூண்டு |
எண்ணெய் |
ஆண் |
வண்டு |
வெண்ணெய் |
பெண் |
கூண்டு |
வெண்கலம் |
குண்டு |
கண் |
வண்ணத்துப்பூச்சி |
வண்ணம் |
கரண்டி |
மண்புழு |
விண்கலம் |
கண்ணாடி |
வெண்டைக்காய் |
துண்டு |
மண் |
சுண்டைக்காய் |
இரண்டு |
கிண்ணம் |
தண்ணீர் |
பிரண்டை |
ண் முடியும் சொற்கள் |
மிதிவண்டி |
வண்டி |
எண்கள் |
எண்ணங்கள் |
எண்ணம் |
துண்டு |
துண்டு |
உண் |
உண் |
ஊண் |
ஊண் |
எண் |
ன் வரிசை சொற்கள்:
ன் வரிசை சொற்கள் |
மீன் |
ஜன்னல் |
குயவன் |
மான் |
பென்சில் |
ஒன்பது |
தேன் |
மூன்று |
வான்கோழி |
காளான் |
மின்னஞ்சல் |
அன்னம் |
சூரியன் |
நான்கு |
ஆதவன் |
மூன்று |
பூரான் |
இன்பம் |
மின்னல் |
மின்விசிறி |
துன்பம் |
சந்திரன் |
பன்றி |
ஈன்ற |
பென்குயின் |
ஒன்று |
உடன்பிறப்பு |
ன் வரும் சொற்கள் |
கன்று |
சென்னை |
தின்பண்டம் |
சின்னம் |
என்பது |
தென்றல் |
நன்றி |
பன்றி |
ரமலான் |
பொன் |
மன்னர் |
மின்சாரம் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |