ய் வரிசை சொற்கள் | ய் வரும் சொற்கள்
தமிழில் மொத்தம் 18 மெய்யெழுத்துக்கள் உள்ளது. அதாவது, க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள் ஆகும். மெய்யெழுத்துக்கள் பொதுவாக வார்த்தையின் முதல் எழுத்தாக இருக்காது. ஒரு வார்த்தையின் நடுப்பகுதியிலோ அல்லது கடைசிப்பகுதியிலும் தான் இருக்கும். அதாவது, அக்கம், பக்கம், மெய், தூய்மை. இதில் மெய்யெழுத்துக்களான க் என்பதும், ய் என்பதும் வார்த்தையின் நடுப்பதியிலும் கடைசி பகுதியிலும் உள்ளது. எனவே, இதுபோன்ற பல மெய்யெழுத்துக்கள் அடங்கிய சொற்கள் உள்ளது. எனவே, அந்த வகையில் இப்பதிவில் மெய்யெழுத்துகளில் ஒன்றான ய் வரிசை சொற்கள் பற்றி பார்க்கலாம்.
பொதுவாக, எல்லாவற்றிக்கும் அடிப்படை தான் முக்கியம். அடிப்படையான விஷயங்களை நம் தெளிவாக கற்றுக்கொண்டால் தான் அதன் பிருகு வரும் அனைத்தும் நமக்கு நன்றாக செய்ய முடியும். அதேபோல். கல்வியிற்கும் அடிப்படை மிகவும் முக்கியம். எனவே, குழந்தைகள் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மெய்யெழுத்துகள் வரிசையில் உள்ள ய் வரிசை சொற்களை தொகுத்து இப்பதிவில் பட்டியலிட்டுள்ளோம்.
ய் கலந்து வரும் சொற்கள்:
| ய் உள்ள சொற்கள் | |
| தாய் | பாகற்காய் |
| ஓநாய் | சுரைக்காய் |
| நாய் | முருங்கைக்காய் |
| மாங்காய் | சுண்டைக்காய் |
| தேங்காய் | குழாய் |
| வாய் | வாழைக்காய் |
| மிளகாய் | பாய் |
| காய்கறிகள் | குடைமிளகாய் |
| ரூபாய் | சிப்பாய் |
| ய் காணப்படும் சொற்கள் | |
| கத்தரிக்காய் | தொய்வு |
| அவரைக்காய் | ஆய்வு |
| வாழைக்காய் | தாய்மை |
| பேய் | தூய்மை |
| காய் | ஓய்வு |
| மெய் | கடாய் |
| செய் | காய்கறி |
| நெய் | செய்தி |
| பொய் | மிட்டாய் |
| நோய் | வாய்வு |
ர் மற்றும் ற் வரிசை சொற்கள் தமிழில்
| ய் வரிசை சொற்கள் | |
| சிப்பாய் | ஓய்யாரம் |
| ஆராய்வு | ஓய்வெடுத்தல் |
| ஆராய்ச்சி | செய்திகள் |
| ஓய்வூதியம் | நீர்நாய் |
| பூசணிக்காய் | தெய்வங்கள் |
| சுரைக்காய் | சாய்ந்து |
| கொய்யாப்பழம் | கால்வாய் |
| ஓய்ந்து | தேய்தல் |
| மெய்யெழுத்து | தீய்மை |
| சீயக்காய் | நூக்கல்காய் |
| கோவக்காய் | செய் |
| பீர்க்கங்காய் | கணவாய் மீன் |
ங் வரிசையில் காணப்படும் சொற்கள்
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |














