இன்றைய பதிவில் ய வரிசை சொற்களை படித்தறியலாம். க, ங, ச etc.. படிப்பதற்கு ஆரம்பத்தில் குழந்தைகள் சற்று சிரமப்படுவார்கள். அவர்களுக்கு கற்று கொடுப்பதற்கும், புரியவைப்பதற்கும் ஆசிரியர்கள் அவஸ்தைபடுவார்கள். அவர்கள் எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் வீட்டு பாடமாக க, ங, ச etc. வரிசையில் காணப்படும் சொற்களை எழுதி கொடுப்பார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் ய வரிசையில் அமைந்துள்ள எளிய சொற்களை படித்தறிவோம் வாங்க.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>