ல வரிசை சொற்கள் 50 | La Varisai Words in Tamil..!
இந்த உலகத்தில் நாம் சிந்திக்க வேண்டிய மற்றும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பலவற்றை இருக்கும் பட்சத்தில் நாம் இன்னும் சின்ன சின்ன விஷயங்களை கூட சரியாக தெரிந்துக்கொள்ளலாமல் இருக்கின்றோம். அப்படி பார்த்தால் அத்தகைய விசயங்கள் அனைத்தும் முக்கியமானதாக இல்லை என்றாலும் கூட அவற்றை எல்லாம் அடிப்படையானவை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த வகையில் நமது பொதுநலம்.காம் பதிவில் தினமும் பல பயனுள்ள செய்திகளை தமிழில் பதிவின் வாயிலாக தெரிவித்து வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு தகவலை தான் பார்க்கப்போகிறோம். அதாவது தமிழில் உள்ள ல வவரிசை சொற்களின் பட்டியலை தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம்.
க கா கி கீ வரிசை சொற்கள்..! |
ல ள ழ சொற்கள்:
ல ள ழ சொற்கள் | ||
லட்டு | பள்ளம் | அழகு |
சிலந்தி | குளம் | தோழன் |
கோலம் | மிளகாய் | பழம் |
லயம் | அளவு | பேரழகு |
லட்சம் | சோளம் | குழந்தை |
காலம் | பவளம் | உழவன் |
நலம் | வள்ளல் | அழல் |
சிலம்பு | விளக்கு | தாழம்பூ |
பலகை | மிளகு | ஆழம் |
உலகம் | இளநீர் | கழனி |
ன் எழுத்து சொற்கள்:
ன் எழுத்து சொற்கள் | ||
பென்குயின் | அவன் | ஒன்பது |
ஜன்னல் | காளான் | வேடன் |
மின்னல் | ஏன் | கருடன் |
சூரியன் | திறன் | கடன் |
விண்கலன் | மூன்று | திருடன் |
மீன் | நான்கு | பயன் |
மான் | இறைவன் | கண்ணன் |
பென்சில் | இளையவன் | பின்னல் |
சந்திரன் | கன்று | இன்பம் |
தேன் | சென்னை | உடன்பிறப்பு |
வீரன் | அன்னம் | மின்சாரம் |
ரமலான் | அன்னை | நன்றி |
ஒன்று | பன்றி | தென்றல் |
தின்பண்டம் | துன்பம் | சான்றிதழ் |
ர் மற்றும் ற் வரிசை சொற்கள் தமிழில்
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |