க கா கி கீ வரிசை சொற்கள்..!
தமிழ் பேசும் அனைத்து நண்பர்களுக்கு அன்பான வணக்கங்கள் இந்த பதிவில்.. தமிழ் எழுத்துக்களில் வரக்கூடிய அதாவது உயிர்மை எழுத்துக்களில் வரக்கூடிய எழுத்துக்களான க கா கி கீ வரிசை சொற்கள் படித்து தெரிந்து கொள்வோம். தமிழ் கற்க நினைவாகர்ளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் குழந்தைக்ளுக்கு மிக எளிமையாக சொல்லி தருவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இங்கு க கா கி கீ வரிசையில் வரும் தமிழ் சொற்களை இங்கு நாம் பார்க்கலாம்.
க வரிசை சொற்கள் – Ka Varisai Words in Tamil:
க வரிசையில் வரும் சொற்கள் அனைத்தும் குறில் எழுத்துக்கள் ஆகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகள் குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து ஆகும். அந்த வகையில் க வரிசை வரும் எழுத்துக்கள் படிக்கும் பொழுது குறுகிய ஓசையுடன் படிக்க வேண்டும். ஆக தங்கள் குழந்தைக்கு சொல்லி தரும் பொழுது இவற்றையும் தெளிவாக சொல்லி கொடுத்து படிக்க வையுங்கள்.
- கண்
- கல்
- கரும்பு
- கனி
- கரி
- கதவு
- கம்பி
- கயிறு
- கலை
- கழுத்து
- கவிதை
- கதிர்
- கட்டம்
- கடல்
- கயல்V
- கடுகு
- கரடி
- கதிரவன்
- கல்வி
- கழுதை
கா வரிசை சொற்கள் – Kaa Varisai Words in Tamil:
கா வரிசையில் வரும் சொற்களை படிக்கும் பொழுது நீண்ட ஓசையில் படிக்க வேண்டும்.
- காடு
- காகம்
- காலை
- காய்
- காவி
- காவல்
- காரணம்
- காசி
- காலம்
- காயம்
- காடை
- காதல்
- கார்மேகம்
- காபி
- காகிதம்
- காந்தம்
- காணிக்கை
- காவியம்
- காலன்
- காற்று
கி வரிசை சொற்கள் – KI Varisai Words in Tamil:
- கிளி
- கிணறு
- கிண்ணம்
- கிளை
- கிழமை
- கிழக்கு
- கிலோ
- கிராம்
- கிழங்கு
- கிழவி
- கிழவன்
- கிருமி
- கிராமம்
- கிளிஞ்சல்
- கிரகம்
- கிருபை
- கிருஸ்துமஸ்
- கிருக்கள்
- கிருத்திகை
- கில்லாடி
கீ வரிசை சொற்கள் – Kee Varisai Words in Tamil:
- கீரை
- கீதம்
- கீழ்
- கீரிப்பிள்ளை
- கீர்த்தி
- கீழே
- கீறல்
- கீழ்ப்படிதல்
- கீல்
- கீச்சு
- கீற்று
- கீரிப்பூச்சி
- கீழாநெல்லி
கு வரிசை சொற்கள் – ku varisai words in tamil:
- குரல்
- குற்றம்
- குட்டி
- கும்மி
- குறிஞ்சி
- குறை
- குடை
- கும்பம்
- குண்டு
- குட்டை
கூ வரிசை சொற்கள் – koo varisai words in tamil:
- கூட்டம்
- கூர்மை
- கூடம்
- கூந்தல்
- கூச்சம்
- கூத்து
- கூப்பிடு
- கூப்பாடு
- கூழ்
- கூட்டு
- கூடு
கெ வரிசை சொற்கள் – ke words in tamil:
- கெம்பு
- கெண்டி
- கெவுளி
- கெண்டை
- கெளுத்தி
- கெஞ்சுதல்
- கெட்டிமேளம்
- கெட்டிக்காரன்
- கெடுதல்
கே வரிசை சொற்கள் – kee words in tamil:
- கேளார்
- கேள்வி
- கேள்
- கேட்டல்
- கேலி
- கேசரி
- கேசம்
- கேண்மை
- கேட்டை
- கேவலம்
- கேழ்விரகு
- கேளிக்கை
- கேடகம்
கை வரிசை சொற்கள் – kai varisai words in tamil:
- கைகள்
- கைமாறு
- கைப்பை
- கைப்பிள்ளை
- கைலாசம்
- கைதி
- கைவேலை
- கைவசம்
- கைப்பற்று
- கைத்தறி
கொ வரிசை பெயர்கள் – ko varisai words in tamil:
- கொடி
- கொக்கு
- கொசு
- கொண்டி
- கொள்
- கொண்டாடு
- கொஞ்சி
- கொஞ்சம்
- கொடுமை
- கொள்கை
கோ வரிசை சொற்கள் – koo varisai words in tamil:
- கோபம்
- கோலம்
- கோட்டை
- கோழி
- கோயில்
- கோபுரம்
- கோங்கு
- கோடை
- கோவலர்
- கோவர
கௌ வார்த்தைகள் – kow varisai words in tamil:
- கௌரவம்
- கௌதாரி
- கௌரி
- கௌசிகர்
- கௌதம்
- கௌதமி
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |