வ வரிசையில் தொடங்கும் சொற்கள் | Starting Letter Va Words in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய லிட்டரேச்சர் பகுதியில் வ வரிசை சொற்களை பார்க்கலாம். தமிழ் கற்க நினைப்பவர்களுக்கும், பாடம் படிக்க ஆரம்பிக்கும் மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற சொற்களை படித்து வருவதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதுடன், வேகமாக கற்க ஆரம்பிப்பதற்கும் உதவியாக இருக்கும். சரி வாங்க வ வரிசையில் தொடங்கும் சொற்களை படித்தறியலாம்.
வ வரிசையில் சொற்கள் – Tamil Words That Start With வ
Va Varisai Words in Tamil | |
வணங்கு | வனம் |
வகுப்பு | வளையல் |
வண்டி | வல்லூறு |
வங்கி | வழக்கறிஞர் |
வண்டு | வத்திக்குச்சி |
வண்ணத்துப்பூச்சி | வடை |
வட்டம் | வரிக்குதிரை |
வலை | வணக்கம் |
வயல் | வலிய சிறுத்தை |
Va Varisai Words in Tamil:
வ வரிசை சொற்கள் | |
வண்ணம் | வசந்தம் |
வம்சம் | வர்ணனை |
வம்சாவழி | வரம் |
வருத்தம் | வளம் |
வருடம் | வயது |
வர்க்கம் | வயோதிகம் |
வரப்பிரசாதம் | வரதட்சணை |
வறட்சி | வசனம் |
வக்கீல் | வரித்துறை |
வ வரிசை சொற்கள்:
Va Varisai Words in Tamil | |
வர்த்தகம் | வன்மம் |
வணிகர்கள் | வழி |
வர்த்தக நிலையம் | வளைவு |
வற்புறுத்தல் | வரையாடு |
வளவன் | வறுமை |
வளைதல் | வனப்பு |
வரவு | வடகாற்று |
வடதிசை | வந்தான் |
வருவாள் | வல்லுநர் |
Va Varisai Words in Tamil:
வ வரிசை சொற்கள் | |
வல்லவன் | வலி |
வடமீன் | வகுத்தல் |
வஞ்சகன் | வசீகரம் |
வயிறு | வண்ணமகள் |
வரிசை | வரிப்புறம் |
வரலாறு | வருடல் |
வருணன் | வனப்பு |
வனதீபம் | வழுதி |
வள்ளிநாயகி | வரகு |
க கா கி கீ வரிசை சொற்கள் |
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |