ஐந்து எழுத்து தமிழ் சொற்கள் 100

5 Letter Words in Tamil 100 Words 

ஐந்து எழுத்து தமிழ் சொற்கள் 100 | 5 Letter Words in Tamil 100 Words 

தமிழ் எழுத்துக்களில் மொத்தமாக 247 எழுத்துக்கள் உள்ளது. இவற்றில் உயிரெழுத்து, மெயெழுத்து, ஆயுத எழுத்து அன்று அனைத்து எழுத்துக்கள் என்று பிரிக்கப்படுகிறது. தமிழ் மொழியை ஆரம்ப நிலையில் கற்றுக்கொள்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இதன் காரணமாக தான் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழியை மிக எளிதாக கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் தமிழ் சொற்களை எழுத்துக்கூட்டி படிப்பதற்கு நிறைய வீட்டுப்பாடங்கள் கொடுப்பார்கள். அந்த வகையில் ஐந்து எழுத்துக்களில் உள்ள தமிழ் சொற்களை எழுதிவரை சொல்வார்கள். ஆக மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இன்று நாம் 100 வகையான ஐந்து தமிழ் எழுத்து சொற்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

5 Letter Words in Tamil 100 Words:

ஒட்டகம் அப்பளம்
ஆபரணம் ஆலமரம்
ஆசிரியர் ஆங்கிலம்
அறிவியல் சக்கரம்
சம்பங்கி சுத்தியல்
உண்டியல் கம்பளம்
கற்கண்டு கிளிஞ்சல்
பழங்கள் மகிழ்ச்சி
வணக்கம் திருமணம்
குடும்பம் நிறுவனம்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே ஓசையில் முடியும் சொற்கள்

ஐந்து எழுத்து தமிழ் சொற்கள் 100

உணவகம் சந்திரன்
கதிரவன் குளிர்ச்சி
ஈரமணல் மண்குடம்
உவர்ப்பு மத்தளம்
மிதிவண்டி முள்ளங்கி
விண்கலம் வடிகட்டி
நிலக்கரி பம்பரம்
பதக்கம் புத்தகம்
தர்பூசணி திரிசூலம்
நங்கூரம் கட்டிடம்

5 Letter Words in Tamil 100 Words:

மண்வெட்டி மாம்பழம்
மரவட்டை மீன்தொட்டி
வரைபடம் வெங்காயம்
நாட்காட்டி பச்சோந்தி
பாகற்காய் பூஞ்செண்டு
பேரிக்காய் சோளப்பொரி
தாழ்பாள் தலைப்பாகை
திசைகாட்டி திரைச்சீலை
தீப்பெட்டி துடைப்பம்
தொலைநோக்கு கடற்பாசி


இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மூன்று எழுத்து சொற்கள்

ஐந்து எழுத்து தமிழ் சொற்கள் 100

கூழாங்கல் கைக்குட்டை
சப்போட்டா சர்க்கரை
சுரைக்காய் செவ்வந்தி
செவ்வானம் எழுதுகோல்
ஏலக்காய் கடிகாரம்
கடற்கரை மீன்கொத்தி
வாழைமரம் வகுப்பறை
அழிப்பான் அரண்மனை
துறைமுகம் தமிழ்மொழி
இமயமலை செய்திகள்

5 Letter Words in Tamil 100 Words:

நம்பிக்கை தொழிற்சாலை
விளையாட்டு விநாயகர்
வெப்பநிலை மின்சாரம்
எண்ணிக்கை கண்காட்சி
பணியாளர் நற்செயல்
மலர்கள் பெரியவர்
பூந்தொட்டி பூதங்கள்
வியாபரம் ஆன்மிகம்
தொழிலாளி ஊழியர்கள்
விவசாயம் பழச்சாறு

 

மேலும் சொற்கள் வரிசை சொற்களை பார்க்க இந்த கிளிக் செய்யுங்கள்–> சொற்கள்