க முதல் கௌ வரிசை சொற்கள்

Advertisement

க முதல் கௌ வரிசை சொற்கள் | க to கௌ வரை வார்த்தைகள் | க to கௌ வரிசை சொற்கள் 

தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களிலும் பல வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. பலரும் தமிழ் மொழியில் சரளமாக பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனாலும் நமக்கு பல வார்த்தைகள் தெரிவதில்லை. தமிழ் கற்க நினைப்பவர்களுக்கும், தமிழ் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது என்று நினைக்கும் குழந்தைகளுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்றைய காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தான் படிக்கின்றரார்கள்.

இதில் ஒரு பாடப்பகுதி மட்டும் தான் தமிழ் மொழியில் இருக்கும். பாக்கி உள்ள பாடங்கள் ஆங்கில மொழியில் தான் இருக்கும். அதனால் தமிழில் தடுமாறுவார்கள். பாட பகுதியில் க வரிசை சொற்கள், ம வரிசை சொற்கள் போன்றவை எழுதி வர சொல்லி வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். இந்த மாதிரியான சொற்கள் குழந்தைகளுக்கும் சரி, பெற்றோர்களுக்கும் சரி தெரிவதில்லை. உடனே மொபைலில் போட்டு தான் அறிந்து கொள்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்துடன் க முதல் கௌ வரிசை சொற்களை அறிந்து கொள்வோம் வாங்க..

க முதல் கௌ வரிசை சொற்கள்:

கண் காது
கிளி கீரை
குதிரை கூடு
கெட்டிக்காரன் கேடயம்
கைகள் கொக்கு
கோழி கெளபி

ஊ வரிசை சொற்கள்

க முதல் கௌ வரை வார்த்தைகள்

கணக்கு காகிதம்
கிண்ணம் கீரிப்பிள்ளை
குடை கூட்டு
கெண்டைக்கால் கேள்விக்குறி
கையுறை கொக்கி
கோலம் கெளரி
கெளதாரி கண்ணாடி
கெண்டை குயில்
கோடைக்காலம் கெளதமி

Ka Muthal Kow Varisai Sorkal:

கரடி கால்
காடு கைபேசி
குதி குரங்கு
கனி கோவில்
கூடாரம் கைப்பிடி
கோடு கொடி
கூண்டு கெளரிசெய்
கீதம் கெதரம்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement