ர வரிசை சொற்கள் 50 | Ra Varisai Words in Tamil..!
பொதுவாக தமிழ் வார்த்தைகளை எழுதவோ அல்லது படிக்கவோ தெரிந்து இருக்க வேண்டும் என்றால் முதலில் அதற்கு நாம் அடிப்படையான சொற்களை கற்க வேண்டும். அதாவது நாம் முதலில் உயிர் மெய் எழுத்துக்களை தான் கற்க வேண்டும். ஏனென்றால் இவற்றை நாம் தெளிவாகவும், நன்றாகவும் கற்றல் மட்டுமே தமிழ் எழுத்துக்களை கோர்வையாக படிக்கவோ அல்லது எழுதவோ எளிமையாக இருக்கும். அந்த வகையில் உயிர் மெய் எழுத்துக்களில் வெறும் 247 மட்டும் இல்லாமல் அதில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களையும் தனித்தனி சொற்களாக பிரித்து எழுதும் போது எண்ணற்றவை அதில் இருக்கும். ஆகவே இன்று ர வரிசையில் உள்ள சொற்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!
ர வரிசை சொற்கள் 20:
| ர வரிசை சொற்கள் 20 |
| ரயில் |
ரத்தம் |
| ரசீது |
ரத்துசெய் |
| ரத்தினக் கல் |
ரசித்தல் |
| ரம்பை |
ரசாயனம் |
| ரசம் |
ரவுடி |
| ரணம் |
ரன்கள் |
| ரகசியம் |
ரம்பம் |
| ரதம் |
ரகளை |
| ரகங்கள் |
ரசிகர்கள் |
| ரசிகை |
ரம்ஜான் |
Ra Words in Tamil:
| Ra Words in Tamil |
| ரத்தினமாலை |
ரம்பம் |
| ராணி |
ராஜா |
| கோடாரி |
நரி |
| கிரீடம் |
பேரீச்சம்பழம் |
| குரு |
திருமணம் |
| ரூபாய் |
பீட்ரூட் |
| ரெண்டு |
திடீரென்று |
| கைரேகை |
பேரேடு |
| கீரை |
குதிரை |
| ரொட்டி |
சுவரொட்டி |
| ரோடு |
ரோஜா |
| ரௌத்திரம் |
—– |
| கண்ணீர் |
தண்ணீர் |
ஓரெழுத்து சொற்கள்
க கா கி கீ வரிசை சொற்கள்
ஊ வரிசை சொற்கள்
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |