ச,சா,சி மற்றும் சீ வரிசை சொற்கள்.!

Advertisement

Sa Saa Si See Tamil Words | ச சா சி சீ வரிசை சொற்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ச சா சி சீ வரிசையில் உள்ள சொற்களை  தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். குழந்தைகளுக்கு அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். கல்வி மட்டுமின்றி எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அடிப்படையான விஷயங்களை முறையாக தெளிவாக கற்றுக்கொண்டால் தான் அதில் மேன் மேலும் வெற்றி அடைய முடியும். எனவே, அந்த வகையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துக்களை கற்றுக்கொடுக்க வேண்டும்.அவற்றில் உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள ஒவ்வொரு எழுத்திலும் தொடங்கும் சொற்களை கற்று தர வேண்டும்.

எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் உயிர்மெய் எழுத்துக்களில் தொடங்கும் சொற்களை தொகுத்து பதிவிட்டு இருக்கிறோம். அந்த வகையில் இப்பதிவில் Sa Saa Si See Tamil Words தொகுத்து கொடுத்துள்ளோம்.

ச வரிசை சொற்கள்:

சங்கு சட்டி
சதம் சல்லடை
சனிக்கிழமை சர்க்கரை
சப்பாத்தி சமையல்காரர்
சந்தோஷம் சதுரம்
சதுரங்கம் சப்போட்டா
சந்திரன் சலங்கை
சங்கிலி சறுக்கு
சம்பளம் சட்டை
சங்கீதம் சக்கரம்

மேலும், ச வரிசையில் உள்ள சொற்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 ச வரிசை சொற்கள்

சா வரிசை சொற்கள்:

சாலை சான்றோர்
சாட்டை சாதகும்பம்
சால்வை சாம்பிராணி
சாணம் சாதனை 
சாமி சாகாடு
சாப்பாடு சாக்குருவி
சாமம் சாதவண்டு
சாந்தம் சாநித்தியம்
சாம்பல் சானகம்
சாக்கு  சாமந்தம்

மேலும், சா வரிசையில் உள்ள சொற்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 சா வரிசை சொற்கள்

Si Tamil Words:

சிதறல் சிதடன்
சித்திகரித்தல் சிதடி
சிநேகிதன் சிதரல்
சிடம் சிந்துவாரம்
சிங்கன்வாழை சிமிலி
சித்தன் சிங்கம் 
சித்த முகம் சிரகம்
சித்தர் சிலம்பு
சித்த யோகம் சிலை
சித்தம் சிற்றினம்

மேலும், சி வரிசையில் உள்ள சொற்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 சி வரிசை சொற்கள்

See Tamil Words:

சீருடை சீனி
சீர்வரிசை சீசா
சீதனம் சீம்பால்
சீமாட்டி சீனக்கிழங்கு
சீவல் சீனா 
சீட்டு சீமைச்சுண்ணாம்பு
சீவு சீமைத்தக்காளி
சீர் சீரகம்
சீயாக்காய் சீரகச்சம்மா
சீப்பு சீறடி

மேலும், சீ வரிசையில் உள்ள சொற்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 சீ வரிசையில் உள்ள தமிழ் சொற்கள்..!

மேலும் இது போன்ற தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Literature

 

Advertisement