1 பர்லாங் என்பது எத்தனை மீட்டர் என்று தெரியுமா.?

Advertisement

1 Furlong is Equal to Meter

வணக்கம் நண்பர்களே..! நில அளவு ஒன்றினை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். நாம் அனைவருமே நில அளவுகளை பற்றி தெரிந்துகொள்வது அவசியம். நில அளவுகளை பல்வேறு வகைகளில் குறிப்பிடுகிறார்கள். எனவே நில அளவுகளில் ஒன்றான 1 பர்லாங் என்பது எத்தனை மீட்டர் என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். பர்லாங் என்ற பெயர் பழைய ஆங்கில வார்த்தையான ஃபர்ரோ மற்றும் லாங் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதனை நீளத்தை அளவிடுவதற்கு பயன்படுத்தி வந்தனர். ஓகே வாருங்கள் 1 பர்லாங் என்பது எத்தனை மீட்டர் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

1 Furlong Equals How Many Meters.?

 1 furlong is equal to meter

1 பர்லாங் என்பது 201.168 மீட்டருக்கு சமமான அளவு ஆகும். ஒரு பர்லாங் என்பது 660 அடி, 220 கெஜம், 40 கம்பிகள் மற்றும் 10 சங்கிலிகள் என்றும் கூறப்படுகிறது. இது ஏகாதிபத்திய அலகுகள் மற்றும் US -யின் வழக்கமான அலகுகளில் உள்ள தூரத்தின் அளவீடு ஆகும்.

இது இப்போது குதிரை பந்தயத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயம் மற்றும் கிராமப்புற வயல்களின் நீளங்கள் மற்றும் தூரங்களை அளக்க பயன்படுகிறது.

What is Furlong in Tamil:

ஃபர்லாங் என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் உலகின் வேறு சில நாடுகளில் பயன்படுத்தப்படும் நீளம் அல்லது தூரத்தின் அலகு ஆகும்.

What is Meter in Tamil:

ஒரு மீட்டர் என்பது தூரம் மற்றும் நிலத்தின் அடிப்படை அலகு (SI) ஆகும். ஒரு மீட்டர் என்பது 1/299 , 792, 458 வினாடிகளுக்கு ஒரு ஒளி வெற்றிடத்தில் பயணிக்கும் பாதையின் நீளத்திற்கு சமம்.

பர்லாங் அளவுகள் மீட்டரில்:

பர்லாங்  மீட்டர் 
1 பர்லாங் 201.168 மீ
2 ஃபர்லாங் 402.336 மீ
3 ஃபர்லாங் 603.504 மீ
4 ஃபர்லாங் 804.672 மீ
5 ஃபர்லாங் 1005.84 மீ
6 ஃபர்லாங் 1207.008 மீ
7 ஃபர்லாங் 1408.176 மீ
8 ஃபர்லாங் 1609.344 மீ
9 ஃபர்லாங் 1810.512 மீ
10 ஃபர்லாங் 2011.68 மீ

 

தொடர்புடைய பதிவுகள் 
1 ஏக்கர் என்பது எத்தனை சென்ட் என்று தெரியுமா..?
ஒரு மைல் என்பது எத்தனை கிலோமீட்டர் என்று தெரியுமா..?
10 டன் என்றால் எத்தனை கிலோ என்று தெரியுமா..?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement