4 பேருக்கு சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்

Advertisement

4 பேருக்கு சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள்

சாப்பாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட சிலருக்கு சைவ சாப்பாடு தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய சாம்பார் சாதம் எப்படி செய்ய வேண்டும் என்று அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரு 3 பேருக்கு சாம்பார் சாதம் வைய் என்றால் அதற்கான அளவுகள் தெரியாது. அப்போது நம்முடைய அம்மா அல்லது வீட்டில் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு தான் அறிந்து கொள்வோம். இனிமேல் நீங்க இது மாதிரி செய்ய வேணாம். ஏனென்றால் இப்போது உலகமே போன் என்றாகிவிட்டது. அதனால் நீங்கள் போனிலே 4 பேருக்கு சாம்பார் சாதம் வைக்க தேவையான பொருட்கள் என்று போட்டால் நம்முடைய பொதுநலம் வலைத்தளம் வரும். அதனை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் 4 பேருக்கு சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள் என்னவென்று அறிந்து கொள்வோம் வாங்க..

முக்கியமாக தேவைப்படுபவை:

4 பேருக்கு சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள்

  • பச்சரிசி  – 1 கப் (250 கிராம்)
  • துவரம்பருப்பு – ½ கப் (100 கிராம்)
  • நல்லெண்ணெய் / நெய் (Ghee / Oil) – 2 தேக்கரண்டி
  • தண்ணீர் – 5-6 கப் (தேவைக்கேற்ப)

மசாலா பொருட்கள்:

  • சாம்பார் தூள் – 1 ½ தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
  • மிளகு + சீரகப் பொடி – ½ தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • புளி – Gooseberry அளவு (½ கப் தண்ணீரில் கரைத்து எடுக்கவும்)

காய்கறிகள்:

4 பேருக்கு சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள்

  • முருங்கைக்காய் – 4 துண்டுகள்
  • சின்ன வெங்காயம் / பெரிய வெங்காயம் – 10 (சின்னது) அல்லது 1 (பெரியது, நறுக்கியது)
  • தக்காளி – 2 (நறுக்கியது)
  • கேரட் – 1 (நறுக்கியது)
  • பீர்க்கங்காய் / பாகற்காய் / வெண்டைக்காய் – ¼ கப் (Optional)
  • பரங்கிக்காய் – ¼ கப் (நறுக்கியது)
  • புடலங்காய் – ¼ கப் (நறுக்கியது)

தாளிக்க தேவையான பொருட்கள்:

  • கடுகு – ½ தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
  • மிளகாய் – 2 (நடுப்பாக உடைக்கவும்)
  • இஞ்சி – 1 இன்ச் துண்டு
  • பெருங்காயம் – சிறிதளவு
  • புதினா + கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி (சீராக நறுக்கியது)

செய்முறை:

சாம்பார் சாதம் எப்படி வைக்க வேண்டும் என்றால் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

கோவில் ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்வது எப்படி.?

kovil sambar sadam seivathu eppadi

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement