வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

7 நபருக்கு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவு எவ்வளவு தெரியுமா..?

Updated On: June 3, 2023 8:21 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்

சாப்பாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட சிலருக்கு சைவ சாப்பாடு தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய சாம்பாரை  சிலருக்கு மூன்று நபர் அல்லது 2 நபர்களுக்கு வைக்க தெரியும். அதுவே 7 நபருக்கு சாம்பார் வைக்க சொன்னால் நிறைய நபர்களுக்கு என்னென்ன பொருட்கள் மற்றும் அளவுகள் என்று தெரியாது. சரி அதனை யாரிடமாவது கேட்கலாம் என்றாலும் அவர்கள் தெரியவில்லை என்று சொல்வார்கள் என்ற எண்ணத்தில் சிலர் கேட்கவே மாட்டார்கள். அதனால் தான் இது போன்ற அளவுகள் குறிப்புகள் நம்முடைய பொதுநலம். காம் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று 7 நபருக்கு சாம்பார் வைக்க  என்னென்ன பொருட்கள் வேண்டும் மற்றும் எவ்வளவு அளவில் வேண்டும் போன்ற குறிப்புக்கள் பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

7 Person Sambar Ingredients:

துவரப்பருப்பு – 1/4 கிலோ

வெங்காயம் – 6

தக்காளி –

பச்சை மிளகாய் – 10

கத்திரிக்காய் –

முருங்கைக்காய் – 3

கேரட் –

பீன்ஸ்- 12

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி 

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி 

கடுகு – 1 1/2 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி 

சீரகம் – 1 தேக்கரண்டி 

கறிவேப்பிலை – 1 கைப்பிடி

கொத்தமல்லி – 1 கைப்பிடி 

ஆயில் – 3 தேக்கரண்டி 

சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்களின் அளவுகள் தெரியுமா.?

ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்:

Lentils – 1/4 Kilo Gram 

Onion –

Tomoto – 5

Green Chilli- 10

Brinjal – 4

Drumstick – 3

Carrot –4

Beans – 12

Turmeric Powder – 1/2 Table spoon 

Chilly Powder – 2 Table spoon 

Mustard – 1 1/2 Table spoon

Fennel – 1 Table spoon

Cumin – 1 Table spoon

curry leaves – Required amount

Coriander leaves – Required amount

Oil – 3 Table spoon

இப்போது சாம்பார் வைப்பதற்கு தேவையான பொருட்கள் பற்றி தெரிந்துகொண்டோம். இப்போது அந்த சாம்பாரை எப்படி வைப்பது என்பது என்று தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

ஹோட்டல் சுவையில் சாம்பார் செய்வது எப்படி?

Sambar Seivathu Eppadi

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Adai Dosa Ingredients in Tamil

4 பேருக்கு அடை தோசை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவு..!

What is 1 Kilometer in Tamil

1 கிலோ மீட்டர் அளவுகள் | 1 km Measurements in Tamil

Thiripala Chooranam Ingredients in Tamil

திரிபலா சூரணம் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் | Thiripala Chooranam Ingredients in Tamil

1 kg rice with adhirasam recipe in tamil

1 கிலோ பச்சை அரிசியில் அதிரசம் செய்ய எவ்வளவு வெல்லம் வேண்டும், அதில் எத்தனை அதிரசம் செய்யலாம்..?

How Many Meters in One Mile in Tamil

ஒரு மைல் என்பது எத்தனை மீட்டர் என்று தெரியுமா..?

1 Pound is How Many Kg

1 பவுண்ட் என்பது எத்தனை கிலோ தெரியுமா.?

1500 sq ft House Construction Cost in Tamil

1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் எவ்வளவு செலவாகும்.!

700 sq ft house construction cost in tamil

700 சதுரடியில் மாடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்.! மற்றும் தேவையான பொருட்கள்..

Monthly Grocery List for 4 Persons in Tamil

4 பேருக்கு மாதம் தேவைப்படும் மளிகை பொருட்கள் மற்றும் அளவுகள்..!