1 (100 கிராம்) மாதுளையில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறது என்று தெரியுமா.?

Advertisement

Pomegranate Calories Per 100g

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Calories in 1 Pomegranate மற்றும் How Many Calories in 100g Pomegranate in Tamil என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. மாதுளை பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனால் தான் நாம் அனைவருமே மற்ற பழங்களை விட மாதுளையை அதிகமாக வாங்கி சாப்பிடுவோம். அப்படி சாப்பிடும் போது, 1 மாதுளை பழத்தில் அல்லது 100 கிராம் மாதுளை பழத்தில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம். எனவே, அப்படி மாதுளையின் கலோரி பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் நபர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

மாதுளை பழத்தில் உள்ள வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நாம் உட்கொள்ளும் போது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் இதில் நம் உடலுக்கு தேவையான கலோரிகள் உள்ளது.

இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் மாதுளை சாப்பிட கூடாது..!

Calories in 1 Pomegranate:

How Many Calories in 100g Pomegranate in Tamil

ரொம்ப பெரிதாகவும் இல்லாமல் ரொம்ப சிறியதாகவும் இல்லாமல் சரியான அளவில் இருக்கும் ஒரு மாதுளை பழத்தில் 233 கலோரிகள் அடங்கியுள்ளது. உடலிற்கு அதிக கலோரிகள் தேவை என்ற நிலையில் இருக்கும் நபர்கள், ஒரு மாதுளையை முழுவதுமாக சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள முழு கலோரிகளையும் பெறலாம்.

How Many Calories in 100g Pomegranate in Tamil:

100 கிராம் அளவுள்ள மாதுளை பழத்தில் குறைந்தபட்சம் 68 முதல் அதிகபட்சம் 83 வரையிலான கலோரிகள் அடங்கியுள்ளது.

Medium Size Pomegranate Calories:

Medium Size – உள்ள மாதுளை பழத்தில் 234 கலோரிகள் வரை அடங்கியுள்ளது.

ஒரு ஆப்பிள்ல இருக்குற கலோரீஸ் அளவு எவ்வளவு தெரியுமா?

1 Tablespoon Pomegranate Calories:

ஒரு டேபிள் ஸ்பூன் மாதுளை பழத்தில் 19 கலோரி உள்ளது.

Pomegranate Juice Calories 1 Cup:

1 கப் மாதுளை பழ ஜூஸில் சராசரியாக 136 கலோரி உள்ளது.

50g Pomegranate Calories in Tamil:

50 கிராம் அளவுள்ள மாதுளையில் 42 கலோரிகள் உள்ளது.

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement