1 செவ்வாழை பழத்தில் எவ்வளவு கலோரி உள்ளது தெரியுமா.?

Advertisement

செவ்வாழை கலோரி | How Many Calories in 1 Red Banana

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 1 சிகப்பு வாழைப்பழத்தில் எவ்வளவு கலோரி உள்ளது.? (How Many Calories in 1 Red Banana) என்பதை விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவருமே செவ்வாழை பழம் சாப்பிட்டு இருப்போம். அப்படி சாப்பிடும்போது ஒரு செவ்வாழையில் எவ்வளவு கலோரி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள விரும்புவோம். அப்படி செவ்வாழை கலோரி பற்றி தெரிந்துகொள்ள விரும்பிய நபர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதக இருக்கும்.

மெக்னீஷியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் என பல வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் பொட்டாசியம் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. முக்கியமாக இது இரத்த உற்பத்திக்கு உதவுகிறது. சரி வாருங்கள், 1 செவ்வாழை பழத்தில் உள்ள கலோரிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

செவ்வாழை பழம் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா..?

How Many Calories in One Red Banana in Tamil:

செவ்வாழை கலோரி

 1 சிகப்பு வாழைப்பழத்தில் அதிகபட்சம் 90 கலோரிகள் உள்ளது. சிகப்பு வாழைப்பழத்தில் அதிக அளவில் கலோரிகள் இல்லை. மேலும், இது நார்ச்சத்து நிறைந்த உணவு பொருள் ஆகும். தினமும் ஒரு செவ்வாழையை காலை உணவிற்கு பிறகு சாப்பிட்டு வருவதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

1 Medium Size Red Banana Calories:

 செவ்வாழை பழம் கலோரி

 ரொம்பவும் பெரிதாகவும் ரொம்பவும் சிறியதாகவும் இல்லாமல் சரியான அளவில் இருக்கும் செவ்வாழையில் 70 முதல் 80 கலோரிகள் வரை இருக்கும். 

1 Red Banana Protein in Tamil:

 1 சிகப்பு வாழைப்பழத்தில் 1.09 கிராம் அளவிற்கு புரோட்டீன் நிறைந்துள்ளது. 

Red Banana Nutrition Facts 100g in Tamil:

ஊட்டச்சத்துக்கள்  அளவுகள் 
ஆற்றல்  89 கிலோகலோரி
கார்போஹைட்ரேட்டுகள்
22.84 கிராம்
நார்ச்சத்து 2.6 கிராம்
புரதச்சத்து  1.09 கிராம்
கொழுப்புகள் 0.33 கிராம்
பொட்டாசியம் 358 மி.கி
வெளிமம் 27 மி.கி
பாஸ்பரஸ் 22 மி.கி
வைட்டமின் சி 8.7 மி.கி
கால்சியம்
5.0 மி.கி
சோடியம்
1.3 மி.கி

செவ்வாழை தீமைகள்

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement