வீட்டிற்கு Sliding Gate போட ஆகும் செலவு ..! Sliding Gate Details..!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக நமது வீட்டில் சின்ன சின்ன விஷயங்களை மாற்றி அமைப்பதற்கு செலவாகும். உதாரணத்திற்கு வீட்டில் கதவை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு செலவு ஆகும். வீட்டில் வேறு இடத்திற்கு நிலை வாசலை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு செலவு ஆகும். அந்த வகையில் வீட்டிற்கு Sliding Gate போட எவ்வளவு செலவு ஆகும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம்.
வீட்டிற்கு Sliding Gate போட ஆகும் செலவு ..!
உங்கள் வீட்டில் Sliding Gate போட விரும்பினால் அதற்கு எவ்வளவு செலவாகும் என்றால் குறைந்தபட்சம் 25,000/- ரூபாய் ஆகலாம். இரும்பின் தற்போதைய கிலோ கணக்கை பொறுத்து விலை நிர்ணயம் மாறுபடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
450 சதுர அடியில் அழகான புது வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் மற்றும் அதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் தெரியுமா..?
நீங்கள் தேர்வு செய்த கேட்டின் எடை 157.5 கிலோ என்று வைத்து கொள்வோம் ஒரு கிலோவிற்கு லேபர் காஸ்ட் 140 ரூபாய் வசூலிப்பார்கள் ஆக 157.5×140=22050.
இரண்டு வீல் (Wheel) தேவைப்படும் அந்த வீல் ஒன்று 300 ரூபாய் ஆக இரண்டு வாங்க ஆகும் செலவும் 600 ரூபாய் ஆகும்.
உங்களுடைய கேட்டில் ஏதாவது டிசைனை வைக்க வேண்டும் என்றால் உதாரணத்திற்கு க்யூப் போன்று வைக்க வேண்டும் என்றால் அதற்கு 1000 ரூபாய் தேவைப்படும் மற்றும் இதர செலவுகள் என்று பார்த்தால் 2000 ரூபாய். ஆக மொத்த செலவு என்று பார்த்தால் 25000 ரூபாய் வரை செலவாகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 அடி என்றால் எத்தனை சென்டிமீட்டர் என்று உங்களுக்கு தெரியுமா..?
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |