Veg Biryani For 100 Persons Ingredients in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 100 பேருக்கு வெஜ் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அவற்றின் அளவுகள் (veg biryani recipe for 100 person in tamil)
பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். அசைவ பிரியர்களை போலவே சைவ பிரியர்களுக்கு விரும்பி சாப்பிடும் உணவு பிரியாணி. அசைவ பிரியர்கள் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, ,இறால் பிரியாணி, மீன் பிரியாணி போன்று பல விதமான பிரியாணி சமைத்து சாப்பிடுவார்கள். அதேபோல், சைவ பிரியர்களும் காய்கறி பிரியாணி, காளான் பிரியாணி என பலவிதமான சைவ பிரியாணி செய்து சாப்பிட்டு வருகிறார்கள்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் அசைவ பிரியாணியும் செய்வார்கள். சைவ பிரியாணியும் செய்வார்கள். அசைவ பிரியாணி செய்வதற்கென்று தனிப்பொருள்களும் வேறு விதமான செய்முறை இருக்கும். அதேபோல் சைவ பிரியாணி செய்வதற்கென்று தனி பொருட்களும் வேறு விதமான செய்முறையும் இருக்கும். அதிலும் குறிப்பாக அதிகமானோருக்கு செய்யவேண்டுமானால் அனைவருக்கும் ஒரு பதட்டமும் பயமும் இருக்கும். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் 100 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி செய்தால் என்னென்ன பொருட்கள் எந்த அளவில் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு பின்வருமாறு கொடுத்துள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
30 நபருக்கு சைவ பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு தெரியுமா..?
100 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- பாசுமதி அரிசி – 10 கிலோ
- நீர் – 20 லிட்டர் (அரிசிக்கு இருமடங்கு)
- பச்சை பட்டாணி – 2 கிலோ
- கேரட் – 3 கிலோ
- பீன்ஸ் – 2 கிலோ
- காலிஃப்ளவர் – 2
- உருளைக்கிழங்கு – 3 கிலோ
- பெரிய வெங்காயம் – 3 கிலோ
- தக்காளி – 3 கிலோ
- புதினா இலை – 500 கிராம்
- கொத்தமல்லி – 500 கிராம்
- பச்சை மிளகாய் – 250 கிராம்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 500 கிராம்
- நெய் – 500 கிராம்
- எண்ணெய் – 1 லிட்டர்
- லவங்கம், ஏலக்காய், பத்திரி, பிரியாணி இலை – 100 கிராம்
- மிளகுதூள் – 100 கிராம்
- மஞ்சள்தூள் – 50 கிராம்
- கஷ்மீர் மிளகாய்தூள் – 200 கிராம்
- மல்லித் தூள் – 200 கிராம்
- ஜீரக தூள் – 100 கிராம்
- உப்பு – சுவைக்கேற்ப
- தயிர் – 2 லிட்டர்
- எலுமிச்சை – 10
- பிரியாணி எசன்ஸ் – 50 மில்லி
- கேசரி கலர் – சிறிதளவு
வெஜிடபிள் பிரியாணி செய்முறை பற்றி தெரிந்துகொள்ள பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும். 👇
Veg Biryani for 100 Persons Ingredients:
- Basmati rice – 10 kg
- Water – 20 liters (double for rice)
- Green peas – 2 kg
- Carrot – 3 kg
- Beans – 2 kg
- Cauliflower – 2
- Potato – 3 kg
- Big onion – 3 kg
- Tomatoes – 3 kg
- Mint leaves – 500 grams
- Coriander – 500 grams
- Green Chillies – 250 gms
- Ginger garlic paste – 500 gms
- Ghee – 500 grams
- Oil – 1 liter
- Cinnamon, Cardamom, Pathri, Biryani leaves – 100 gms
- Pepper powder – 100 grams
- Turmeric powder – 50 grams
- Kashmiri Chilli Powder – 200 gms
- Coriander powder – 200 grams
- Cumin powder – 100 grams
- Salt – as per taste
- Yogurt – 2 liters
- Lemon – 10
- Biryani Essence – 50 ml
- Kesari Color – A little
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |