ஏர்டெல் கஸ்டமர் கேர் நம்பர் என்னவென்று தெரியுமா.?
ஏர்டெல் வாடிக்கையாளர் பராமரிப்பு | Airtel Customer Care in Tamil வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ஏர்டெல் சேவை எண்களை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாகவே ஏர்டெல் SIM -களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கஸ்டமர் கேரிடம் உதவி கேட்பதற்காக தொலைபேசியில் அணுகும் பொழுது 123 …