ஏர்டெல் கஸ்டமர் கேர் நம்பர் என்னவென்று தெரியுமா.?

Advertisement

ஏர்டெல் வாடிக்கையாளர் பராமரிப்பு | Airtel Customer Care in Tamil 

வணக்கம் நண்பர்களே இன்று நம்  பதிவில் ஏர்டெல் நிறுவனத்தின்  வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ஏர்டெல் சேவை எண்களை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாகவே ஏர்டெல் SIM  -களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கஸ்டமர்  கேரிடம் உதவி கேட்பதற்காக தொலைபேசியில் அணுகும் பொழுது 123 என்ற எண்களை டயல் செய்ய சொல்லும். ஆனால் கடைசி வரையும் கஸ்டமர் கேரை அணுகவே முடியாது. மேலும் நம் பதிவில் மூலம் கஸ்டமர் கேர் நம்பர் மற்றும் அவற்றை எளிதாக அணுகும் முறையை நம் பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இப்போது பெரும்பாலும், அனைவரும் ஏர்டெல் சிம் தான் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில், உங்கள் சிம் -கலீல் ஏதேனும் பிரச்சனை அல்லது டவுட் கேட்பதாக இருந்தால் Airtel Customer Care-ற்கு கால் செய்வோம். ஆனால், நம்மில் பலருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர் நம்பர் என்ன என்பதே தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

USSD Code என்றால் என்ன தெரியுமா.?

 

கஸ்டமர் கேர் நம்பரை தொடர்பு கொள்ளும் முறை:

ஏர்டெல் கஸ்டமர் கேரை சுலபமாக தொடர்பு கொள்வதற்கு 18001030405 என்ற எண்ணிற்கு கால் செய்தவுடன் அதன் பிறகு 12 என்ற எண்களை  டயல் செய்யவும். அதன் பிறகு வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரிக்கு  சேவை தொடர்பு கிடைத்து விடும். மேலும் ஏர்டெல் சேவைகளின் எண்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

சென்னை மற்றும் தமிழ்நாடு கஸ்டமர் கேர் நம்பர்:

சென்னை மற்றும் தமிழ் நாட்டில்  இருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கான கஸ்டமர் கேர் Airtel Postpaid number  9894012345, airtel prepaid number  9894198941 இந்த எண்ணிற்கு டயல் செய்து உங்களுடைய ஏர்டெல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம்.

airtel ussd code in tamil:

ஏர்டெல் சேவைகள் சேவைக்கான தொலைபேசி நம்பர்
கேள்விகள் கோரிக்கைகள் நிறைவேற 121 டயல் செய்யுங்கள்
 ஏர்டெல் சலுகைகளுக்கு 12131 டயல் செய்யுங்கள்
சேவைகளை தொடங்குவதற்கு START என்று 121  என்ற எண்களுக்கு  SMS செய்யவேண்டும்.
சேவைகளை நிறுத்துவதற்கு STOP என்று 121 என்ற எண்களுக்கு SMS செய்யவும்.
offers  தெரிந்துகொள்வதற்கு *121*1# டயல் செய்ய வேண்டும்.
balance தெரிந்துகொள்வதற்கு *121*2# டயல் செய்யுங்கள்
Recharge தெரிந்துகொள்வதற்கு *121*3# டயல் செய்யுங்கள்
service தொடங்குவதற்கு *121*4# டயல் செய்யுங்கள்
service நிறுத்துவதற்கு *121*5# டயல் செய்யுங்கள்
உங்களின் எண்களை தெரிந்துகொள்வதற்கு *121*9# டயல் செய்யுங்கள்
Daily Packs சேவைகளுக்கு Dial *121*10# டயல் செய்யுங்கள்
Data Packs சேவைகளுக்கு Dial *121*11# டயல் செய்யுங்கள்
SMS Packs சேவைகளுக்கு Dial *121*30# டயல் செய்யுங்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement