5ஜி மொபைல்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் தீபாவளி தள்ளுபடியில் வெளிவர போகின்ற டாப் 5ஜி மொபைல்கள் என்னவென்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இன்றைய காலகட்டத்தில் சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள். ஆனால் போன் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள். அந்த வகையில் புதிதாக மொபைல் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வரும் தீபாவளி அன்று மிகவும் சிறந்த 5ஜி மொபைல்கள் காத்துகொண்டு இருக்கிறது. மேலும் அந்த மொபைல் போன்களை வாங்குவதற்கு முன்பு அவற்றின் விலை, அம்சங்கள் போன்றவற்றை நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
4ஜி மொபைல் விலை பற்றி தெரிந்துகொள்வோமா..? |
1. Samsung Galaxy S21 FE 5G Details in Tamil:
Samsung Galaxy S21 FE 5G மொபைல் ஆனது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனுடைய விலையும் ரேம்மை பொறுத்து மாறுபடுகிறது. மேலும் இதனுடைய சிறப்பு அம்சம் என்னவென்றால் நீர் எதிர்ப்புகளையும், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை கொண்டவையாகும்.
RAM | Battery | Memory | Amount |
8 GB RAM | 4,800 mAh(typical) | 256 GB | Rs. 54,000 |
6GB | 4,000 mAh(typical) | 128 GB |
2. Oneplus 10R 5G Details in Tamil:
தற்பொழுது Oneplus 10R 5G மொபைல் ஆனது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த Oneplus 10R 5G மொபைலின் விலை ஆனது ரேம் பொறுத்து விலையும் மாறுபடுகிறது. Oneplus 10R 5G மொபைலின் திரையானது 6.7 இன்ச் AMOLED Screen ஆகும். இந்த மொபைல் வேகமாக சார்ஜ் ஏறும் வசதிகளை கொண்டவையாகும். அதோடுமட்டுமில்லாமல் இந்த மொபைலில் சவுண்ட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டவையாகும்.
RAM | Battery | Memory | Amount |
8 GB RAM | 5000 mAh Battery | 128 GB | Rs. 32,999 |
12 GB RAM | 5000 mAh Battery | 256 GB | Rs. 36, 999 |
12 GB RAM |
4500 mAh Battery | 256 GB | Rs. 37,999 |
3. Poco F4 5G Details in Tamil:
அடுத்ததாக Poco F4 5G மொபைல் ஆனது 8+ Gen 1 என்ற சிப்செட்டையும் கொண்டுள்ளது. இந்த மொபைல் தீபாவளி அன்று விற்பனைக்கு வருகிறது. இதனுடைய விலையும் ரேம்மை பொறுத்து அமைந்துள்ளது. மேலும் அவற்றின் அம்சங்களை காணலாம்.
RAM | Battery | Memory | Amount |
6 GB RAM | 4500 mAh Lithium-ion Polymer Battery | 128 GB | Rs. 27,999 |
8 GB RAM | 4500 mAh Lithium-ion Polymer Battery | 128 GB | Rs. 29,999 |
12 GB RAM | 4500 mAh Lithium-ion Polymer Battery | 256 GB | Rs.33,999 |
4. Xiaomi 11T Pro 5g Details in Tamil:
Xiaomi 11T Pro 5g மொபைல் ஆனது இந்திய சந்தைகளில் அறிமுகமானது. இவை தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிரடியாக வருகிறது. இந்த மொபைல்கள் மூன்று சிறப்பு கேமராக்களை கொண்டவையாகும். மேலும் இவற்றின் முழு விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
RAM | Battery | Memory | Amount |
8 GB RAM | 5000 mAh Battery | 128 GB | Rs. 32,890 |
8 GB RAM | 5000 mAh Battery | 256 GB | Rs. 39,999 |
5. Oppo Reno 8 5G Details in Tamil:
Oppo Reno 8 5G மொபைல் ஆனது தீபாவளியை முன்னிட்டு தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த மொபைலின் சிறப்பு அம்சமானது அல்ட்ரா நைட் வீடியோ உள்ளது. இவை Shimmer Block மற்றும் Gold கலரில் உள்ளது. மேலும் இவற்றின் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
RAM | Battery | Memory | Amount |
8 GB RAM | Li-Po 4500 mAh | 256 GB | Rs. 44,999 |
8 GB RAM | Li-Po 4500 mAh | 128 GB | Rs. 28,750 |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |