5000 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்

Advertisement

5000 ரூபாய் மற்றும் அதற்கு கீழ் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட் | Best Smartphone Under 5000 in Tamil

இந்தியாவில் Rs. 5,000 கீழே உள்ள சிறந்த மொபைல் ஃபோன்களை வாங்க நினைக்கும் நபர்கள் நீங்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் நல்ல கேமரா, பேட்டரி மற்றும் சேமிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய உங்கள் பட்ஜெட் கீழ் ஆன்லைனில் கிடைக்க கூடிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 5000 ரூபாய்க்கு ஸ்மாட்போன் வாங்க நினைக்கும் நபர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து உங்களுக்கு எந்த ஸ்மார்ட்போன் பிடித்திருக்கிறதோ அதனை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளுங்கள்.

No: 1

நாம் முதலில் பார்க்க இருக்கும் ஸ்மார்ட்போன் Jio Phone Next 32 GB ROM, 2 GB RAM, Smartphone (Blue) ஆகும். இதனுடைய விலை 4999/- ரூபாய் மட்டுமே. நீங்கள் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால் இந்த போனை தேர்வு செய்யலாம்.

No: 2 

இரண்டாவதாக நாம் பார்க்க இருக்கும் ஸ்மார்ட்போன் Nokia C01 Plus (2 GB RAM, 16GB ROM) ஆகும். இது நோக்கிய நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் ஆகும். இதனுடைய விலை 5390 ரூபாய் ஆகும். உங்கள் படஜெட்க்கு இந்த ஸ்மாட்போன் ஒத்து வரும் என்றால் இப்போதே ஆன்லைனில் அரசர் செய்து வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் ப்ளூ நிறங்களில் கிடைக்கின்றது.

No: 3

மூன்றாவதாக பார்க்க இருக்கும் ஸ்மாட்போன் Xiaomi POCO M3 ஆகும். இதனுடைய விலை 5499 ரூபாய் மட்டுமே. பார்ப்பதற்கு அழகான வடிவமைப்பில் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, பச்சை, கோல்ட் போன்ற நிறங்களில் கிடைக்கின்றது.

No: 4

Vivo Y12 6GB RAM + 128GB ROM 5000Mah

அடுத்ததாக பார்க்க இருக்கு ஸ்மாட்போன் Vivo Y12 6GB RAM + 128GB ROM 5000Mah என்ற மடலை பற்றி தான். இதனுடைய விலை 4,699 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Aqua Blue மற்றும் Burgundy Red ஆகிய நிறங்களில் இருக்கிறது. உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதனை ஆர்டர் செய்துகொள்ளலாம்.

No: 5

இறுதியாக நாம் பார்க்க இருக்கும் ஸ்மார்ட்போன் Samsung Galaxy M01 Core ஆகும் இதனுடைய விலை 4999 ரூபாய் மட்டுமே. உங்களுக்கு இந்த ஸ்மாட்போன் பிடித்திருந்தால் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

குறிப்பு: பொதுவாக விலை நிலவரம் பொறுத்தவரை எப்பொழுது வேண்டுமானாலும் மாறுபடலாம். நீங்கள் ஆர்டர் செய்யும்பொழுது விலையில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆக அதற்கு இந்த பதிவிற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்க உதவுவதற்கு மட்டுமே இந்த பதிவு.

மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Mobile

Advertisement