நோக்கியாவின் புது ஸ்மார்ட் போன்.. ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று நாள் பயன்படுத்தலாம்.. Nokia New Phone Launch
நோக்கியா கார்ப்பரேசன் என்பது பின்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஒரு பன்னாட்டு தகவல்தொடர்பு நிறுவனம் ஆகும். இதுதான் உலகின் மிகப்பெரிய கைபேசி உற்பத்தியாளராகும். நோக்கியா 120 நாடுகளில் 128,445 ஊழியர்கள், 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை ஆகியவற்றோடு மொபைல் சாதனங்கள் தயாரிப்பு, இணையம் மற்றும் தகவல்தொடர்பு தொழில்துறைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறது. இத்தகைய பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா தற்பொழுது மூன்று வகையான ஸ்மார்ட் போனை மலிவு விலையில அறிமுகம் செய்துள்ளது. அது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
Nokia New phone:
நோக்கியா நிறுவனம் C-22, C-32 மற்றும் G-22 போன்ற மடல்களை லண்டனில் நோக்கிய காட்சிபடித்திருந்தது.
இந்த ஸ்மார்ட் போன்களில் நீங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாமாம்.
விலை:
C-22, C-32 மற்றும் G-22 ஸ்மார்ட் போன்களின் விலை இந்தியாவில் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால், C-22 9,500 ரூபாயாகவும், C-32 ஸ்மார்ட் போன் விலை 11,200/- ரூபாயாகவும், மற்றும் G-22 ஸ்மார்ட் போனின் விலை 15,600/- ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Redmi 9A மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்..!
சிறப்பம்சம்:
இந்த ஸ்மார்ட் போனில் டிஸ்ப்ளே பாதிப்பு, மற்றும் பேட்டரி பாதிப்பு போன்றவற்றை வாடிக்கையாளர்களே பழுதுபார்த்துக்கொள்ளும் வகையில் இவற்றை நோக்கிய நிறுவனம் வடிவமைத்துள்ளதாம்.
G-22 மாடங்கள் வருகின்ற மார்ச் மாதம் 8 தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறதாம். C-22 மற்றும் C-32 ஆகிய மாடல் சந்தைக்கு வர மேலும் சில மாதங்கள் ஆகும் என நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளதாம்.
மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Mobile |