Poco C50 Phone Information in Tamil
அனைவரின் கையிலும் இருப்பது ஒன்று ஸ்மோர்ட் போன் தான். இதனுடைய தேவையானது அதிகம் தான் உள்ளது, ஆனாலும் இதுவரை பட்டன் போன் கூட இல்லாமலும் இருக்கிறார்கள். சிலர் கையில் இன்னும் பட்டன் போன் உள்ளது.
அதற்கு முக்கிய காரணம் ஸ்மோர்ட் போன் பயன்படுத்த தெரியாது அதேபோல் அதனுடைய விலையும் அதிகமாக உள்ளது என்பதாலும் அதனை வாங்குவதற்கு முன் யாரும் வருவதில்லை. சில நேரத்தில் ஸ்மோர்ட் போன் அவர்களுக்கு அவசியமாக உள்ளது. அப்போது யோசித்து போன் கடைகளுக்கு சென்றாலும் புதுசாக எந்த போனையும் வாங்க முடியவதில்லை, அனைத்து போனில் விளையும் 8,000 ரூபாய்க்கு மேல் தான் உள்ளது. அதை விட குறைவாக இருந்தால் கூட போன் வாங்குவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஏழைகளின் நிலையை மனதில் கொண்டு அருமையான போனை அறிமுகப்படுத்தியுள்ளார் பிரபல போன் நிறுவனம் வாங்க அதனை பற்றிய தெளிவான செய்திகளை இங்கு பார்ப்போம்..!
Poco C50 Phone Information in Tamil:
நாம் இன்று பார்க்க போகும் போனில் விலை வெறும் 6,500 ரூபாய் தாங்க..! இதனை தயாரித்த நிறுவனம் பிரபலமான போகோ நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் நோக்கம் குறைந்த விலையில் நிறைய அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்பது தான். அதனால் தான் Poco C50 ஸ்மோர்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
சமீப காலமாக மற்ற நிறுவங்கள் மலிவான விலையில் எந்த ஸ்மோர்ட் போனை வெளியிடவில்லை. இந்த Poco C50 அறிமுகம் சிறிய மாற்றத்தை கொண்டு வரும்.
Poco C50 போன் இரண்டு மாடல்களில் வருகிறது. அதில் 2Gb, மற்றும் 3Gb சேமிக்க முடியும். இதில் 2GB யின் விலை ரூ.6499 ரூபாயாகவும், மற்றும் 3GB யின் விலை ரூ.7299 ரூபாயாகவும் விற்கப்படும்.
உங்கள் போன் அதிகமா சூடாகுதா..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!
Poco C50 Specs in Tamil:
Pixel – 720X1600
Poco c50 display – 6.52– இன்ச் HD டிஸ்ப்ளே
Touch Sampling Rate – 120
Poco c50 ram – LPDDR4X
Front camera – 5MP
Back camera – 8MP AI இரட்டை கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
Battery – 5000mAh
ஆகவே இந்த அத்தியாவசிய போன் தேவைக்கு உதவியாகவும் இருக்கிறது. இனி கவலை வேண்டாம் உடனே வாங்கிடலாம்.
உங்க போன் Storage எப்பவும் Full ஆவே இருக்கா..? அப்போ இந்த Tricks Follow பண்ணுங்க..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |