Realme 9 Pro Plus மொபைல் போனை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Realme 9 Pro Plus Mobile Phone Review in Tamil

இன்றைய நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே மொபைல் போனை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் மொபைல் போன் பற்றிய முழுவிவரங்களும் உங்களுக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் Realme 9 Pro Plus பற்றிய முழுவிவரங்களையும் அதாவது அதனுடைய Storage, Battery மற்றும் கேமரா பற்றிய பல விஷயங்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து Realme 9 Pro Plus பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Realme 9 Pro Plus Mobile Phone Details in Tamil:

Realme 9 Pro Plus Mobile Phone Details in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் விருப்பமான பல மொபைல் வகைகளில் இந்த Realme 9 Pro Plus-ம் ஒன்று. அதனால் இந்த மொபைல் போனை பலரும் பயன்படுத்துகிறார்கள். எனவே அதனின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி இங்கு காணலாம்.

Realme 9 Pro Plus கைபேசியின் சிறப்பம்சங்கள்:

Realme 9 Pro Plus கைபேசியில் பல தனித்துவமான சிறப்பம்சங்கள் உள்ளன அதில் ஒன்று தான் முற்றிலும் காலியாக உள்ள பேட்டரியை வெறும் 45 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்ய முடியும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Redmi 9A மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

இந்த Realme 9 Pro Plus மொபைல் Android 12-ல் இயங்குகின்றது. இதன் வடிமைப்பு மற்றும் டிஸ்ப்ளே 6.4in 90Hz FHD+ AMOLED டிஸ்ப்ளே உள்ளது.

Realme 9 Pro Plus-ன் ஸ்கிரீன் Resolution FHD+ (2,400 x 1,080) ஆகும். மேலும் இதில் 50 MP கேமரா சென்சார் உள்ளது. இந்த கேமரா உதவியுடன் 4k தரத்திலான வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் 16 Megapixel கொண்ட செல்பி கேமராவும் உள்ளது.

Realme 9 Pro Plus-ல் Mediatek Dimensity 920 செயலி, 5G இணைப்பு மற்றும் 8GB RAM வசதி உள்ளது. இந்த Realme 9 Pro Plus-ல் 3.5 mm Headphone Jack உள்ளது.

மேலும் இதில் 5,000 mAh பேட்டரி, 60 W Super Dart Charging Support மற்றும் Type-C Port-ம் உள்ளது. இதன் தடிமன் 8 மிமீ மற்றும் எடை 182 கிராம் ஆக உள்ளது.

இந்த Realme 9 Pro Plus மொபைல் போன் Sunrise Blue, Aurora Green மற்றும் Midnight Black ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கின்றன.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Redmi 9 மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Mobile
Advertisement