வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Redmi 9A மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்..!

Updated On: September 16, 2023 9:36 AM
Follow Us:
Redmi 9A Mobile Phone Details in Tamil
---Advertisement---
Advertisement

Redmi 9A Mobile Phone Details in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே மொபைல் போன் பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் மொபைல் போன் பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மொபைல் போன் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு மொபைல் போனான Redmi 9A போன் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Redmi 9A Phone Details in Tamil:

Redmi 9A Phone Details in Tamil

பல ஆண்டுகளாக குறைந்த விலை ஸ்மார்ட் கைபேசி சந்தையில் Xiaomi-ன் Redmi தொடர் கைபேசிகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக Redmi 9A கைபேசி மாடல் பொதுவாக ரூபாய் 10,000/- க்கு குறைவான மற்றும் அதற்கு சற்று அதிகமான விலையில் தான் இருக்கும்.

அதனால் இதனை அதிக நபர்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே அதனின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக இங்கு காணலாம்.

Redmi 9A கைபேசியின் சிறப்பம்சங்கள்:

இந்த மொபைல் Android 10 MIUI 11-ல் இயங்குகின்றது. இதன் வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே 20:9 Aspect ratio உடன் கூடிய 6.53-inch IPS LCD Dot Drop டிஸ்ப்ளே உள்ளது.

Redmi 9 A வின் ஸ்கிரீன் Resolution 720 x 1600 Pixels ஆகும். இதன் பின்பகுதி பிளாஸ்டிக்கினால் ஆனது. Redmi 9 A-ல் புதிய Octa-Core MediaTek Helio G25 SoC Processor உடன் இணைந்து 3 GB RAM மற்றும் 32 GB உட்புற சேமிப்பு (Internal Storage) வசதி உள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 Redmi 9 மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்..!

மேலும் இந்த உட்புற சேமிப்பினை MicroSD Card மூலம் விரிவாக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த Redmi 9A-ல் 3.5 mm Head phone Jack உள்ளது. இந்த சிறப்பம்சம் இன்றைய நாட்களில் அறிமுகம் ஆகக் கூடிய பெரும்பாலான மொபைல் போன்களில் இருப்பதில்லை.

Redmi 9A-வில் பின் பக்கத்தில் f/2.2 Aperture உடன்கூடிய 13 Megapixel கேமரா உள்ளது. மேலும் இதில் 5 Mega Pixel கொண்ட செல்பி கேமராவும் உள்ளது. மேலும் இதில் 8 MP Ultra Wide Angle Sensor, 5 MP Macro Lens மற்றும் ஒரு 2 MP Depth Sensor உள்ளது.

Redmi 9A-வில் 5,000 mAh பேட்டரி மற்றும் Charging செய்வதற்கு Type-C Port-ம் உள்ளது. இந்த மொபைல் கருப்பு, நீலம் மற்றும் பச்சை போன்ற நிறத்தில் கிடைக்கின்றது.

இதையும் படித்துப்பாருங்கள்=> விரைவில் Vivo S16 மொபைல் ஆனது அதிரடியான அம்சங்களுடன் வரவிருக்கிறது தெரியுமா..?

மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Mobile
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

airtel ussd code in tamil

ஏர்டெல் கஸ்டமர் கேர் நம்பர் என்னவென்று தெரியுமா.?

Best Mobile Phones Under 7000

இந்தியாவில் 7,000/- ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் போன்கள்..!

iqoo 12 pro price in india

IQOO 12 Pro மொபிலின் விலை மற்றும் முக்கிய குறிப்புகள் பற்றிய தொகுப்பு இதோ..!

vivo y33t price in india

Vivo y33t மொபிலின் விலை மற்றும் முக்கிய அம்சம் பற்றி முழு விவரம்..!

Vivo y56 மொபைலின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றிய விவரங்கள்..!

Realme 9 Pro Plus மொபைல் போனை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!

Redmi 9 Phone Details in Tamil

Redmi 9 மொபைல் போனை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்..!

vivo y78 5g mobile details in tamil

செப்டம்பர் மாதம் Vivo நிறுவனத்தில் நியூ மொபைல் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியுமா..?

samsung galaxy a14 phone details in tamil

என்னங்க சொல்றீங்க Samsung நிறுவனத்துல சூப்பரான அம்சத்துல இப்படி ஒரு போன் வரப்போகுதா…!