விரைவில் Vivo S16 மொபைல் ஆனது அதிரடியான அம்சங்களுடன் வரவிருக்கிறது தெரியுமா..?

Advertisement

Vivo S16 Phone Details

இந்த நவீன காலத்தை பொறுத்தவரை மொபைல் பயன்படுத்தாத நபர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக தூங்கி எழுந்தது ம் முதல் இரவு தூங்க செல்வதற்கு முன்பு வரை நாம் இந்த மொபைலை தான் பார்த்து கொண்டிருக்கிறோம். என்ன தான் நாம் மொபைல் உபயோகப்படுத்தினாலும் கூட புதிதாக ஒரு மொபைல் அறிமுகம் ஆகினால் அதன் மீது தான் நம்முடைய ஆர்வம் மற்றும் ஆசை இரண்டும் இருக்கும். அந்த வகையில் வருடம் விரைவில் அறிமுகம் ஆக இருக்கின்ற Vivo S16 Phone-ன் சிறப்புகள் மற்றும் அம்சங்களை பற்றி பார்க்க இருக்கின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Vivo S16 மொபைலின் வடிவமைப்பு:

vivo s16 phone in tamil

இந்த வருடம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு 182 கிராம் எடையையும், 164. 1 mm அகலம் மற்றும் 74.8 mm நீளமும் வடிவத்தினை கொண்டு Vivo S16 மொபைல் அறிமுகம் ஆக உள்ளது.

Vivo S16 மொபைலின் முன்புற கேமரா 50 MP-லும் மற்றும் பின்புற கேமரா 64 MP-லும் ஆன வடிவத்தில் இருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் இந்த Vivo S16 மொபைலில் Ram 8 GB மற்றும் ஸ்டோரேஜ் 128 GB-யும் கொண்டுள்ளது.

மேலும் இது Li-Polymer என்ற பேட்டரி வகையினையும் 4600 mAh அளவிலான கெப்பாசிட்டினையும் 66W: 50 % in 19 minutes நிமிடத்தில் விரிவாக சார்ஜ் ஏறும் வசதியினையும் பெற்றிருக்கிறது.

இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த மொபைல் பார்த்தவுடன் கண்ணை கவரும் விதத்தில் மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் இது அறிமுகம் செய்யப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை. விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

2023 -ல் இளைஞர்களை கவர வந்துவிட்டது…இந்த 5G ஸ்மார்ட் போன்..! அது என்னானு தெரிஞ்சுக்கோங்க..!

Vivo S16 Phone Display Details in Tamil:

  • டிஸ்பிலே வகை- AMOLED
  • டிஸ்பிலே அளவு- 6.78 inches (17.22 cm)
  • புதுப்பிப்பு வீதம்- 120 Hz
  • ரெசொலூஷன்- 1080 x 2400 pixels
  • மொத்தம் ஸ்க்ரீன் டு பாடி ரேஷியோ- 90.42 %
  • ரேம் வகை- LPDDR4X

மேலும் இந்த மொபைல் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது. Vivo S16 மொபைல் ஆனது 2023-ல் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று தோராயமாக கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Mobile
Advertisement