Vivo S16 Pro Specifications And Price in India in Tamil
இக்காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் எவரும் இல்லை. சொல்லப்போனால் போனில் தான் இவ்வுலகம் இயங்கி கொண்டிருக்கிறது. புது புது மாடல்களில் பலவகையான அம்சங்களுடன் அதிகப்படியான போன்களை அறிமுகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் வரவிருக்கும் இந்த ஸ்மார்ட் போன் எப்பொழுது வருகிறது.? என்னென்ன அம்சங்களுடன் வருகிறது.? என்று இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Vivo S16 Pro Smart Phone Information in Tamil:
டிஸ்பிளே அளவு | 6.78 இன்ச் (17.22 செமீ) |
RAM | 12 ஜிபி |
ஸ்டோரேஜ் | 256 ஜிபி |
ப்ராசசர் | மீடியாடெக் டைமன்சிட்டி 8200 MT6896Z |
OS | ஆண்ட்ராய்டு v13 |
பின்புற கேமரா | 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி |
முன்புற கேமரா | 50 எம்.பி |
Vivo S16 Pro ஸ்மார்ட் போனின் வடிவமைப்பு:
164.1 மிமீ உயரத்திலும் 74.8 மி.மீ அகலத்திலும் மற்றும் 7.3 மி.மீ தடிமனுடன் வடிவமைக்கப்பட்டு 182 கிராம் எடையுடன் வருகிறது. Vivo S16 Pro ஸ்மார்ட் போன் கருப்பு, பச்சை போன்ற வண்ணங்களில் வருகிறது.
டிஸ்பிளே:
- டிஸ்பிளே வகை – AMOLED
- டிஸ்பிளே அளவு – 6.78 இன்ச் (17.22 செமீ)
- தீர்மானம் – 1080 x 2400 பிக்சல்கள்
- புதுப்பிப்பு வீதம் – 120 ஹெர்ட்ஸ்
- ஸ்க்ரீன் டு பாடி ரேஷியோ – 93.3%
- டிஸ்பிளே – பெசல் லெஸ் டிஸ்பிளே
- டச் ஸ்க்ரீன் – மல்டி டச்
கேமரா:
Vivo S16 Pro ஸ்மார்ட் போன், பின்புற கேமரா ட்ரிபிள் அமைப்புடன் வருகிறது. பின்புற முதன்மை கேமரா 50 MP ஆகவும், முன்புற செல்ஃபி கேமரா 50 MP ஆகவும் வருகிறது. பின்புற கேமரா 8150 x 6150 பிக்சல்கள் பட தீர்மானத்துடன் வருகிறது.
மேலும் இது டிஜிட்டல் ஜும், ஆட்டோ போகஸ் போன்ற சிறப்பம்சங்களுடன் வருகிறது. முன் கேமரா இரட்டை LED ஃபிளாஸூடன் வருகிறது.
மிக சிறந்த பெஸ்ட் 5ஜி மொபைல்கள் இவைதான் |
பேட்டரி:
பேட்டரி கெப்பாசிட்டி – 4600mAh
பேட்டரி வகை – லித்தியம் பாலிமர் பேட்டரி
ஃபாஸ்ட் சார்ஜ் – 66W அளவிற்கு பாஸ்ட் சார்ஜுடன் வந்து 19 நிமிடங்களில் 50% அளவிற்கு சார்ஜ் செய்கிறது.
இந்தியாவில் Vivo S16 Pro Smart Phone விலை மற்றும் வெளியீட்டு தேதி:
Vivo S16 ஸ்மார்ட் போனின் விலை ரூ. 39,190 ஆகவும், ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று வெளியாகும் எனவும் எதிர்பாக்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Mobile |