ஏர்டெல் கஸ்டமர் கேர் நம்பர் என்னவென்று தெரியுமா.?

airtel ussd code in tamil

ஏர்டெல் வாடிக்கையாளர் பராமரிப்பு | Airtel Customer Care in Tamil 

வணக்கம் நண்பர்களே இன்று நம்  பதிவில் ஏர்டெல் நிறுவனத்தின்  வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ஏர்டெல் சேவை எண்களை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாகவே ஏர்டெல் SIM  -களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கஸ்டமர்  கேரிடம் உதவி கேட்பதற்காக தொலைபேசியில் அணுகும் பொழுது 123 என்ற எண்களை டயல் செய்ய சொல்லும். ஆனால் கடைசி வரையும் கஸ்டமர் கேரை அணுகவே முடியாது. மேலும் நம் பதிவில் மூலம் கஸ்டமர் கேர் நம்பர் மற்றும் அவற்றை எளிதாக அணுகும் முறையை நம் பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

USSD Code என்றால் என்ன தெரியுமா.?

 

கஸ்டமர் கேர் நம்பரை தொடர்பு கொள்ளும் முறை:

ஏர்டெல் கஸ்டமர் கேரை சுலபமாக தொடர்பு கொள்வதற்கு 18001030405 என்ற எண்ணிற்கு கால் செய்தவுடன் அதன் பிறகு 12 என்ற எண்களை  டயல் செய்யவும். அதன் பிறகு வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரிக்கு  சேவை தொடர்பு கிடைத்து விடும். மேலும் ஏர்டெல் சேவைகளின் எண்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

சென்னை மற்றும் தமிழ்நாடு கஸ்டமர் கேர் நம்பர்:

சென்னை மற்றும் தமிழ் நாட்டில்  இருக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கான கஸ்டமர் கேர் Airtel Postpaid number  9894012345, airtel prepaid number  9894198941 இந்த எண்ணிற்கு டயல் செய்து உங்களுடைய ஏர்டெல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம்.

airtel ussd code in tamil:

ஏர்டெல் சேவைகள்சேவைக்கான தொலைபேசி நம்பர்
கேள்விகள் கோரிக்கைகள் நிறைவேற121 டயல் செய்யுங்கள்
 ஏர்டெல் சலுகைகளுக்கு12131 டயல் செய்யுங்கள்
சேவைகளை தொடங்குவதற்குSTART என்று 121  என்ற எண்களுக்கு  SMS செய்யவேண்டும்.
சேவைகளை நிறுத்துவதற்குSTOP என்று 121 என்ற எண்களுக்கு SMS செய்யவும்.
offers  தெரிந்துகொள்வதற்கு*121*1# டயல் செய்ய வேண்டும்.
balance தெரிந்துகொள்வதற்கு*121*2# டயல் செய்யுங்கள்
Recharge தெரிந்துகொள்வதற்கு*121*3# டயல் செய்யுங்கள்
service தொடங்குவதற்கு*121*4# டயல் செய்யுங்கள்
service நிறுத்துவதற்கு*121*5# டயல் செய்யுங்கள்
உங்களின் எண்களை தெரிந்துகொள்வதற்கு*121*9# டயல் செய்யுங்கள்
Daily Packs சேவைகளுக்குDial *121*10# டயல் செய்யுங்கள்
Data Packs சேவைகளுக்குDial *121*11# டயல் செய்யுங்கள்
SMS Packs சேவைகளுக்குDial *121*30# டயல் செய்யுங்கள்

 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tech News Tamil