Multani Mitti Use in Tamil
உங்களில் யார் இந்த முல்தானி மெட்டி பயன்படுத்துபவர்கள் நீங்களா..? அப்படி என்றால் அதை பற்றிய முழு தகவலை தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா..? அதேபோல் இந்த முல்தானி மெட்டி உங்களுக்கு எவ்வளவு விதமாக பயன்படுகிறது என்பதை பற்றி தான் இந்த பதிவு.
Multani Mitti Use in Tamil:
பொதுவாக புல்லர்ஸ் பூமி என்று அழைக்கப்படும் முல்தானி மிட்டி, அடிக்கடி கேட்கப்படும் மற்றும் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் இயற்கை மூலப்பொருள் ஆகும். இது முகத்திற்கு நிறைய விதமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
தோலுக்கு பயன்படுகிறது:
இந்த முல்தானிமெட்டியை சாதாரணமாக பயன்படுத்த முடியாது.! இது நிறைய சத்துக்கள் உள்ள பொருள் என்பதால் இதனை முகத்தில் அப்ளை செய்தால் அதிமாக எரிச்சலை உருவாக்கும். இதில் ஏதாவது ஒரு பொருளை கலந்து தான் அப்ளை செய்யவேண்டும். மேலும் இது எண்ணெய் சருமத்திற்கு உதவி செய்கிறது.
பருக்கள் நீங்க:
அதிகளவு பருக்கள் இருந்தால் அதை உங்கள் முகத்தில் அப்படியே அப்ளை செய்யாமல் ரோஸ்வட்டர் கலந்து தான் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இது முகத்தில் ஒரு பருக்கள் கூட வராமல் தடுக்கும்.
இதையும் படியுங்கள்⇒ ஒரே ஒரு கற்றாழையில் இவ்வளவு விஷயம் இருக்கா.! இத்தனை நாள் தெரியாமே போச்சே
முகத்தில் எண்ணெய் பசை நீங்க:
நம்முடைய முகத்தில் இயற்கையாகவே எண்ணெய் வலியும். அந்த எண்ணெய் வழிவதால் முகத்தில் அழகு மறைந்துவிடும். இதனை நாம் எப்படி நீக்குவது என்றால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் சரி செய்ய ஒரு பொருள் என்றால் அது தான் முல்தானி மெட்டி ஆகும். இதனை தினமும் அப்ளை செய்வதால் முகத்தில் எண்ணெய் வலிவதை தவிர்க்கும்.
முகத்தை தவிர நல்ல முடிக்கும் இந்த முல்தானிமெட்டி உதவி செய்கிறது. இதனை தலை முடி நீளமாகவும் பொடுகு வராமல் இருக்கவும் இந்த முல்தானி மெட்டி பயன்படுகிறது. இந்த முல்தானி மெட்டி எவ்வாறு பயன்படுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
வீட்டில் செம்பருத்தி செடி வைத்திருக்கும் அனைவருக்கும் இது தெரியாத அப்போ உடனே தெரிஞ்சுக்கோங்க
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |