உங்க வீட்ல வல்லாரை கீரை இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!
Vallarai Keerai Multi Purpose பொதுவாக கீரை வகைகள் என்றாலே அதில் நிறைய சத்துக்கள் இருக்கும். அதனால் நம்முடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைவரும் கீரை வகையினை சாப்பிடுவோம். அதுவும் சின்ன குழந்தைகள் சாப்பிடவில்லை என்றால் எப்படியாவது சாப்பிட வைத்து தான் வேறு வேலையினை பாப்போம். பல சத்துக்கள் அடங்கிய கீரையினை …