உங்க வீட்டு பக்கத்துல நொச்சி இருக்கா..! அப்போ நொச்சி பற்றிய இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க…!
Nochi Multi Purpose பொதுவாக நம்முடைய வீட்டிலும் சரி வீட்டிற்கு அருகிலும் சரி நிறைய செடி, கொடி மற்றும் மரங்கள் உள்ளது. அதில் எது நமக்கு தேவையானதாக உள்ளதோ அதில் இருந்து பூ, காய், பழம் மற்றும் இலை என பரித்து உபயோகப்படுத்துகின்றோம். நமக்கு தேவையில்லாததை அப்படியே விட்டு விடுகிறோம். ஆனால் சாதாரணமாக உள்ள ஒவ்வொரு …