சூரிய கிரகணம் 2023 எப்போது – Suriya kiraganam 2023
வருகின்ற அக்டோபர் 14-ஆம் தேதி சூரிய கிரகணமும், அக்டோபர் 28-ஆம் தேதி சந்திர கிரகணமும் நிகழ இருக்கிறது. ஆக இந்த அக்டோபர் மாதம் நிகழ இருக்கும் இந்த இரு கிரகணமும் இந்தியாவில் தெரியுமா? தெரியாத? என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
அக்டோபர் மாதம் மாதம் 14-ஆம் தேதி வருகின்ற சனிக்கிழமை அன்று சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரவுள்ளது. அப்போது சூரிய கதிர்களை சந்திரன் மறைக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும். இந்த அற்புதமான காட்சியை பார்க்க வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் ஆர்வமாக இருப்பார்கள். ஆக அந்த கிரகண இந்தியாவில் தெரியுமா? என்று இப்பொழுது இந்த பதிவை படித்தறியலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்த சூரிய கிரகணம் எங்கெல்லாம் தெரியும்? – Suriya kiraganam 2023 in tamil time and date
தற்பொழுது தோன்ற இருக்கும் சூரிய கிரகணத்தின் வளையம் அளவில் பெரியதாக இருக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்திய நேரப்படி இரவு 8.34 மணி தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது. அதனால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவில் நன்றாக தெரியும் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 14 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கப்போகிறது.
அதேபோல் அக்டோபர் 28ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.31 மணிக்கு தொடங்கி 29ம் தேதி அதிகாலை 3.56 மணி வரை நீடிக்க உள்ளது. அதனால் இந்த கிரகணம் இந்தியாவில் மிகவும் தெளிவாக வெறும் கண்ணால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இவ்வளவு வசதி இருக்கா.!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |