ரூ.6000 வெள்ள நிவாரணம்.. ரேஷன் அட்டை இல்லாதவர்க்ளுக்கு சூப்பர் வசதி ஏற்பாடு

Advertisement

ரூ.6000 வெள்ள நிவாரணம்.. ரேஷன் அட்டை இல்லாதவர்க்ளுக்கு சூப்பர் வசதி ஏற்பாடு

மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியாக 6000 ரூபாயை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களும் கூட 6000 ரூபாய் வெள்ள நிவாரண நிதி பெறுவதற்கான வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை இல்லாதவர்கள் கூட 6000 ரூபாய் நிவாரண தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெள்ளத்தில் சிக்கி பழுதான கார்களுக்கும் காப்பீடு பலன் உண்டா..?

சென்னையில் வெள்ள நிவாரணம் பெற ரேஷன் அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வசதி..

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை வாழ் மக்கள் மற்றும் சென்னையை சுற்றி இருக்கும் மாவட்டங்களுக்கும் ஏற்கனவே நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

6000 ரூபாய் நிவாரணம் தொகை வழங்கப்படும் என்று கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஆகிய நிலையில் இது தொடர்பான அரசனை என்பது இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கும் நிலையில்.

சென்னை மாநகரில் அதிகமான பாதிப்புகள் இருந்தாலும் கூட ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் சென்னையில் வசிக்கும் மக்களை தவிர்த்து பல்லாயிர கணக்கான குடும்பங்கள், பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் வசிக்கிறார்கள் அவர்களும் பாதிப்படைந்த நிலையில்.

அவர்களுக்கும் நிவாரண தொகை எந்த வகையில் வழங்குவது என்பது குறித்து அரசாணை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்துள்ளது, அந்த வகையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அதாவது வர்கள் வசிக்கக்கூடிய ரேஷன் கடையின் வாயிலாக விண்ணப்பங்களானது விநியோகிக்க படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரேஷன் கடைகளில் விநியோகிக்கக்கூடிய அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொது மக்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளுடைய இருப்பிட சான்றிதழ் அதாவது வடைக்கு இருப்பவர்கள் விட்டு வடக்கை காண ரெண்டல் அக்ரிமெண்ட் , கேஸ் சிலிண்டரின் ரசீது இது போன்ற ஒருசில ஆவணங்கள் கொண்டு அவர்கள் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்த ரேஷன் கடையில் வழங்க வேண்டும் அதனை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து அவர்களுக்கான நிவாரண தொகையானது வழங்கப்படும் என்று தகவலானது தற்பொழுது வெளியாகியுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
யார் யாருக்கு வெள்ள நிவாரண நிதி? அரசு முக்கிய அறிவிப்பு..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement